• December 3, 2024

Tags :Reddiyur

“குண்டு ரெட்டியூர் குகைகளில் பழங்கால பிராமி தமிழ் எழுத்துக்கள்..!” – தமிழர்களின் பெருமையை

கி.பி14 ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களால் திருவன புரம் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது திருப்பத்தூர் என்று அழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் இந்த பகுதியை நன்னன் சேய், நன்னன் என்ற மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்த ஊரானது ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலை பகுதியில் அமைந்துள்ளதால் இந்தப் பகுதியை மலைகளால் சூழப்பட்ட பகுதி என்று கூட கூறலாம். எனவே தான் இந்த பகுதிக்கு திருப்பத்தூர் என்ற பெயர் வந்துள்ளது. இங்குள்ள ஜவ்வாது மலையில் எண்ணற்ற […]Read More