• December 4, 2024

Tags :rio raj

BiggBoss 4- ல் ரியோ!

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக மக்களின் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வந்தது. இந்த வருடம் கொரோனா வருடமாக ஆன காரணத்தால் எங்கு பிக்பாஸ் இல்லாமல் போய்விடுமோ என்று மக்கள் சோகமாக இருந்த தருணத்தில், கடந்த இரண்டு வாரங்களாக பிக்பாஸ் 4 நிகழ்ச்சி இருக்கும் என்று விஜய் டிவியின் புரோமோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  பிக்பாஸ் போட்டியாளர்கள் எப்பொழுதுமே மக்களிடையே பிரபலமான, சமுதாயத்தில் முக்கியமானவர்களாகவும், அவ்வபொழுது கவர்ச்சிக்காக சில பேரையும் தேர்ந்தெடுப்பதும் உண்டு.  […]Read More