• October 12, 2024

Tags :Sesame oil

கொழுப்பு உடம்பில் சேராமல் இருக்க வேண்டுமா? – அதுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துங்க..

எள்ளிலிருந்து எடுக்கப்படுகின்ற இந்த எண்ணெய் உடலுக்கு தீமை செய்யாது. எனவே தான் இதற்கு நல்ல எண்ணெய் என்ற பெயர் வந்துள்ளது. பாரம்பரிய சிறப்புமிக்க எண்ணெய்களில் ஒன்றாக திகழும் நல்லெண்ணெய் பயன்பாடு தற்போது குறைந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் பயன்பாட்டை தவிர்த்து கொழுப்பு உள்ளது என்ற எண்ணத்தில் சுத்திகரிக்கப்பட்ட ரீபைடு ஆயிலை பயன்படுத்துவதால் எண்ணற்ற பாதிப்புகள் நமக்கு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நமது பாரம்பரிய எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்துவதே இதற்கு உரிய தீர்வாக […]Read More