• November 17, 2023

Tags :SP Balasubrahmanyam

எஸ்.பி.பாலசுப்பிரமண்யத்தின் ஆரோக்கியத்தில் அதிக முன்னேற்றம்

திரு. SPB அவர்களின் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள், நிச்சயம் ஒரு பெருமூச்சு விடும் செய்தி தான் இது. கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துவந்தார் SPB. ஆகஸ்ட் 13 அன்று, இரவு முதல் வென்டிலேட்டர் வசதியுடன் அடுத்தகட்ட சிகிச்சைக்கு அவரை மருத்துவர்கள் தயார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் உடல்நலம் பற்றிய பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளிவருவதை தவிர்க்க, அவரின் மகன் சரண், […]Read More