• September 21, 2024

Tags :Stone Forest

என்ன சொல்றீங்க சீனாவுக்குள்ள கல் காடா? – அப்படி என்ன ஆச்சரியம் இருக்கு..

இந்த பூமியில் எத்தனையோ வகையான காடுகளை பார்த்திருப்பீர்கள். அதிலும் அடர்ந்த காடுகள் ஊசி இலை காடுகள் மற்றும் பசுமையாக இருக்கும் பசுமை மாறா காடுகள் என நாம் கூறிக் கொண்டே செல்லலாம். ஆனால் சீனாவில் இருக்கின்ற கல் காடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அட.. கல்லால் காடுகள் எப்படி உருவானது? என்று நீங்கள் உங்களுக்குள் பேசிக் கொள்வது எங்களுக்கு தெரிகிறது. ஸ்டோன் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படக்கூடிய இந்த இடம் ஒரு முக்கிய சுற்றுலா தளமாக சீனாவில் திகழ்கிறது. […]Read More