• November 17, 2023

Tags :Sujatha

வாக்கு இயந்திரத்தை உருவாக்கிய தமிழ் எழுத்தாளர் !!

தன் தனித்துவமான நாவல்களினாலும், திரைக்கதையினாலும் கலை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் எழுத்தாளர் சுஜாதா. தமிழில் வெளியான பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதிய சுஜாதா தான் இன்று நாம் தேர்தலில் உபயோகிக்கும் மின்னணு வாக்கு இயந்திரத்தை தலைமை தாங்கி உருவாக்கியவர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஐ.ஐ.டியில் பொறியியல் படிப்பு முடித்த சுஜாதா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்று சொல்லப்படும் பெல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மின்னணு வாக்கு இயந்திரம் தயாரிக்கும் குழுவின் தலைவராக […]Read More