• November 17, 2023

Tags :Tamil'

பதக்கங்களை தவற விட்டவர்களுக்கு Altroz கார் !!!

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மத்திய மாநில அரசுகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் சலுகைகளையும், பரிசுத் தொகைகளையும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் வெண்கலப் பதக்கங்களை தவறவிட்ட வீரர்களுக்கு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் Altroz காரை ஊக்கப் பரிசாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்களுக்கும், இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் சந்தோஷம் அளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது. பொதுவாக வெற்றி பெறுபவர்களுக்கு தான் பரிசுத் தொகையும், சலுகைகளும் அறிவிக்கப்படும். ஆனால் வெற்றிக்கு […]Read More