• September 21, 2024

Tags :tamil god

தமிழர் மறந்து போன கொற்றவை வரலாறு

’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’யான, தமிழினத்தின் தொன்மையான தெய்வம் கொற்றவை. வாளொடு முன் தோன்றிய மூத்தகுடியின் போர் தெய்வமாகவும், வீரத்தையும் வெற்றியையும் தமிழர்களுக்கு அருளாக வழங்கிய கொற்றவையை இன்று மறந்தே போய்விட்டோம் நாம்.  தமிழர்கள் மறந்து போன கொற்றவையைப் பற்றி அறிந்துகொள்வோம். வரலாற்றுக்கு முந்தைய தொல்குடி சமூகத்திற்கு இயற்கை அவ்வளவு எளிதில் வசப்பட்டுவிடவில்லை. அவர்கள் தங்கள் ஒவ்வொரு நாளையும் போராடியே வென்றனர். ஒருவேளை உணவைக் கூட வேட்டையாடி மற்றொரு உயிரை வென்று, […]Read More