• November 14, 2024

Tags :tamil research

தமிழரின் மூத்த தெய்வம், மூத்தத் தாய் யார் தெரியுமா?

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பது ஒரு திரைப்படத்தில் இருக்கும் வசனம். ஆனால் இறைவன் ‘இயற்கையில் தான் இருக்கிறான்’ என்பது தமிழனின் சங்ககால சத்தியம். தமிழன் என்றாலே இந்துக்கள் என்ற ஒரு போலிச்சாயம் இன்று இருக்கும் நிலையில், சங்ககால தமிழர்கள் இயற்கையைதான் இறைவனாக வணங்கினார்கள். உலகின் மூத்தநாகரீகமாய் இருக்கும் தமிழனின் சமூகத்தில், தமிழர்களின் முதல் கடவுள் யார் என்கிற கேள்வி ஒரு மிக பெரியப் பதிலை பூமிக்கடியில் புதைத்து வைத்திருக்கிறது. தோண்ட தோண்ட கிடைக்கும் சிலைகள் […]Read More

தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில்?

உலகில் எம்மொழிக்கும் இல்லாத தனித்துவமான சிறப்புகள் நம் தமிழ் மொழிக்கு இருக்கிறது. பொதுவாக மருத்துவ குறிப்புக்கள் என்பது பல மொழிகளில் இருக்கும், ஆனால் ஒரு மொழியே மருத்துவமாக இருக்கிறது என்றால், அந்த பெருமை நம் செம்மொழி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. நீங்கள் என்றாவது தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில் இருக்கிறது என்றும், அதன் அவசியம் மிக முக்கியமானதா என்றும் என்றாவது எண்ணியதுண்டா! a, e, i, o, u என ஆங்கிலத்தில் ஐந்தே ஐந்து […]Read More

சித்தி என்ற சொல் எப்படி வந்தது ?

இ என்பது பெண்பால் விகுதி.அழகு + இ = அழகிகண் + இ = கண்ணி ஆண்பால் பெண்பால் விகுதிகளைக்கொண்டு பண்புப் பெயர்ச்சொல்லை முன்னொட்டாய்ச் சேர்த்து அப்பண்புக்குரிய உயர்திணைப் பெயரை உருவாக்கலாம். சிறுமை + அப்பா = சிற்றப்பாசிறுமை + அன் = சிறியன் சிறு என்பதனை முற்றியலுகரமாய்க் கொண்டு ‘வ்’ உடம்படுமெய் தோன்றச் செய்தால் சிறு வ் அன் = சிறுவன் ஆகும். அன் என்பது ஆண்பால் விகுதியாய் வந்ததுபோல, இ என்பது பெண்பால் விகுதியாய் […]Read More