• June 6, 2023

Tags :thirukural

சிறப்பு கட்டுரை

மிகவும் மாஸான ஒரு திருக்குறள் இது!

“நாயகனை மிகைப்படுத்தி (மாஸாக) காட்டுவதென்பது திரைப்படங்களில் மட்டும் தான் நடக்கிறது” என்று எண்ணுபவர்களுக்காக இந்த குறளை இங்கு பதிவிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயன் வள்ளுவர் எப்படிப்பட்ட ஒரு பில்ட்-அப் காட்சியை நமக்கு கற்பனையில் படைத்திருக்கிறார் என்பதை காட்சியோடு உங்களுக்கு தெளிவாக விளக்குகிறேன். கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். பால்: பொருட்பால் – அதிகாரம்: படைச்செருக்கு – குறள் எண்:774 விளக்கம்: ஆக்ரோஷமாக போர் நடந்து கொண்டிருக்கிறது நாயகன் கையில் வேலினை […]Read More

சிறப்பு கட்டுரை

அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்!

இந்த உலகத்திற்கு தேவையான அனைத்து நீதிகளையும் பொதுவாக எழுதியதால் தான், இன்றுவரை உலக பொதுமறையாக இருக்கிறது திருவள்ளுவரின் திருக்குறள். இவரின் 133 அதிகாரத்தில், கொடுங்கோன்மை என்னும் அதிகாரம், ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை கேள்விக்கேட்டும் அதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம். ஒரு அரசன், ஒரு அரசு, ஒரு அரசியாவதி எப்படி இருக்கவேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு  முன்பே சொல்லிவிட்டு சென்ற ஒரு தீர்க்கதரிசி திருவள்ளுவர். 56-ம் அதிகாரத்தில் இருக்கும் கொடுங்கோன்மை அதிகாரத்தில் இருக்கும் குறள்களை தெரிந்துகொள்ளுங்கள். கொலைமேற்கொண் டாரிற் […]Read More