• October 12, 2024

Tags :Venus

“வீனஸில் உயிரினங்கள் இருக்கா?.. விஞ்ஞானிகள் பிரமிப்பு..!

நான் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாய், வேற்று கிரக வாசிகள் பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.   இந்த நிலையில் சமீபத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சியின் முடிவில் வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான, சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் உயிரினங்கள் அங்கு வாழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகளவு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சி கலந்த பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த ஆய்வினை வேல்ஸில் இருக்கக்கூடிய கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் […]Read More