• September 12, 2024

Tags :Vettuvan Koil

“அட..அஸ்திவாரமே இல்லை..!”.  – பாண்டியர்கள் கட்டிய வெட்டுவான் கோயில்..!

ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் அஸ்திவாரத்தை உறுதியாக போட வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து செதுக்கப்பட்ட கோயில் பற்றி விவரங்களை உங்களுக்கு இந்த கட்டுரையில் தெளிவாக கூறப் போகிறேன். அது எப்படி அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து கீழாக என்று நீங்கள் எண்ணுவது மிக நன்றாக தெரிகிறது. ஆனால் அப்படிப்பட்ட கோயில் தமிழ்நாட்டில் அதுவும் பாண்டிய மன்னர்களால் கட்டியது என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த கோயிலானது தூத்துக்குடி மாவட்டம், கழுகு மலையில் […]Read More