• October 12, 2024

Tags :Wishes

ஐ.ஐ.டி சீட் கனவை சாத்தியமாகிய சாதனை பெண் !!!

இந்தியாவில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி சீட் என்பது ஒரு மிகப் பெரிய கனவாக இருக்கும். கேரளாவில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ராஜகோபாலன் என்பவரின் மகள் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த ராஜகோபால் என்பவர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் தனது மகளை எப்படியாவது பெரிய […]Read More