• September 21, 2023

என் கையில் தவழும் கைபேசியே!

 என் கையில் தவழும் கைபேசியே!

என் கண்களைத் திறந்து,
இந்த நாட்டின் நடப்பையும்
அறிய பல விஷயங்களையும்
எனக்குக் கற்றுக் கொடுத்தது நீதான்!

என்னைக் கையால் ஆக்கியதும் நீதான்!
காதல் ஒன்றால் மட்டும் தான்,
ஒரு மனிதனை முழுமனிதனாக்கி முன்னேற்றவும் அழிக்கவும் முடியும்!!

நீயே என் காதல் கைபேசியே !

– இரா. கார்த்திகா