• November 5, 2024

ஏமாற்றம்!

 ஏமாற்றம்!

ஏமாற்றம் என்பது எனக்கு புதிதல்ல…!
இன்று நீ ….
நாளை யாரோ….
இது தான் என் வாழ்க்கை ..!

ஆனாலும் என் இன்பத்தை
யாராலும் பறிக்க முடியாது!
நட்பு என்னும் உறவுகளோடு
ஒட்டி கொள்கிறேன்.
என்னை யாராலும் நெருங்க முடியாது!
என் வளர்ச்சிகளை தடுக்க முடியாது!!
எண்ணம் போல் வாழ்க்கை..!