தமிழில் குறில் நெடில் அவசியம்தானா?
1.a, e, i, o, u என ஆங்கிலத்தில் ஐந்தே ஐந்து உயிரெழுத்துகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழில் மட்டும் ஏன் பன்னிரண்டு உயிரெழுத்துகள் உள்ளன என்று தெரியுமா?
2.இங்கேதான் நம் மொழியின் சிறப்பு அடங்கியிருக்கிறது. நீங்கள் என்றாவது தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில் இருக்கிறது என்றும், அதன் அவசியம் மிக முக்கியமானதா என்றும் என்றாவது எண்ணியதுண்டா?