• October 7, 2024

தஞ்சை பெரியகோயிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தஞ்சை பெரிய கோயிலுக்கு இராஜராஜசோழன் தந்த பொருட்களின் அன்றைய மதிப்பும், அதன் இன்றைய மதிப்பையும் நீங்கள் தெரிந்துக்கொண்டால் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுவார்கள். மேலும் அந்த சொத்துக்கள் என்ன ஆனது, இப்போது அந்த கோயிலின் சொத்துக்கள் என்னென்ன இருக்கிறது தெரியுமா?