• November 14, 2024

தஞ்சை பெரிய கோயிலுக்காக இராஜராஜசோழன் உருவாக்கிய சட்டம் என்ன தெரியுமா?

பல பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள் என இந்த இயற்கை எத்தனை முறை சோதனை செய்தாலும், அதையெல்லாம் கடந்து ஆயிரம் ஆண்டுகள் மேலாக கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் நம்மிடம் கொண்டு சேர்த்த அந்த ரகசிய செய்திகள் என்ன?