• September 22, 2023

எதிரிகளை எரித்துக்கொன்ற ராஜராஜ சோழனின் முதல் போர்!

இந்தியாவில் தோல்வியே தழுவாத, தோல்வியே காணாத அரசர்களில் ராஜராஜ சோழனும் ஒருவன். பல வெற்றிகளை கண்ட ராஜராஜ சோழனின் முதல் போர் எது தெரியுமா? எதிரிகளை எரித்துக்கொன்ற ராஜராஜ சோழனின் முதல் போர்!