• May 19, 2024

 “வயிற்றுப் பகுதியில் உணவு அப்படியே இருக்க..!” – ட்ரைலோபைட் புதை படிவம் கண்டுபிடிப்பு..

  “வயிற்றுப் பகுதியில் உணவு அப்படியே இருக்க..!” – ட்ரைலோபைட் புதை படிவம் கண்டுபிடிப்பு..

Trilobites

கணுக்காலிகள் என்று தமிழில் அழைக்கப்படக்கூடிய ட்ரைலொபைட் புதைப்படிவம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


கணுக்காலிகளின் பேரினத்தின் ஒரு வகையான ட்ரைலோ ஃபைட் வகையைச் சேர்ந்த இந்த உயிரிகளின் தன்மையை அறிந்து கொண்டால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.

அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சைலோ பைட் அது கடைசியாக உண்ட உணவோடு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதனை படமாகவும் விஞ்ஞானிகள் எடுத்திருக்கிறார்கள்.


Trilobites
Trilobites

ஏறக்குறைய இதன் வயது என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். சுமார் 521 ஆண்டுகளுக்கு முன் இரு வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த தகவலை நேச்சர் என்ற அறிவியல் பத்திரிக்கையில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த ட்ரைலோ பயட்டுகள் சுமார் 52 ஓர் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்து அழிந்து போன கடல் கணுக்காலிகள் என்ற பெயர் இனத்தைச் சேர்ந்தவை சுமார் 250 பில்லியன் ஆண்டுகளாக இது வாழ்ந்து இருக்கலாம்.

ட்ரைலோபிட்டா (Trilobites) என்ற வகுப்பைச் சேர்ந்த இவை பையிலோ பைட்டுகள் என்று அழைக்கப்படும் குழுக்களில் ஒன்றாகும்.  புவியியலாளர்களின் கருத்துப்படி கேம்ப்ரியன் (cambrian) மற்றும் துவக்க கால ஆர்டோவிசியன் (Ordovician) காலத்தின் பாறைகளில் வண்டல் பாறை உள்ள அடுக்குப் பாறைகளில் இவை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Trilobites
Trilobites

இவை சுமார் 240 பில்லியன் ஆண்டுகளாக பூமியின் கடல் தளத்தை கடந்து சென்று வாழ்ந்து இருக்கலாம். எனினும் அவற்றைப் பற்றி தெளிவாக எதுவும் தெரியவில்லை. அவை எதை சாப்பிட்டது என்ற தகவல் பதிவு செய்யப்படவில்லை. 


எனவே தற்போதைய நிலை வரை அவை என்ன உணவுகளை உண்டிருக்கும் என்று யூகிக்க முடியுமே ஒழிய அதை உறுதியாக கூற முடியவில்லை. இது உணவை உண்டபோது செரிமானம் ஆவதற்கு முன்பே புதை படிவமாக மாறி உள்ளது என்று கூறுகிறார்கள்.

Trilobites
Trilobites

இதனை அடுத்து இவை 465 பில்லியன் ஆண்டுகளுக்கு பழமையான செரிமான அமைப்பைக் கொண்டு இருப்பதாக செக் குடியரசின் சார்லஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பழங்காலவியல் நிபுணர் பீட்டர் மற்றும் சக ஊழியர்கள் கூறுகிறார்கள்.

இந்த சைலோ பைட்டிங் அச்சுக்கல்லின் மார்பு பகுதி தோற்றத்தில் இருக்கும் வாய் பகுதிகளில் பல்வேறு வண்ணங்களில் உணவுத் துகள்கள் உள்ளதை கிராஃப்ட் மற்றும் சக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.