வித்தியாசமான மற்றும் விசித்திரமான புகைப்படங்கள்!

1 – சுத்தம் செய்யப்பட்ட ஓர் இதயம்.
2 – சீனாவின் பீஜிங் மாநிலத்தின் வாகன நெரிசல் கட்டுப்பாட்டு அறை
3 – ஈஸ்டர் தீவின் இராட்சச தலைகளை கொண்ட உருவங்களுக்கு உடலும் காணப்படுகிறது என்பதை தெளிவு படுத்திய படம்.
4 – இலத்திரனியல் நுணுக்குக்காட்டியின் கீழ் தோற்றமளிக்கும் உப்பு துணிக்கைகள்.
5 – ஒரு புலியின் சவரம் செய்யப்பட்ட [Shaved] தோல் பகுதி.
6 – கண்ணாடித் தவளை. இதன் உள்ளுறுப்புகளை வெளியிருந்தே தெளிவாக பார்க்கலாம்.
7 – பார்வை இல்லாதோருக்காக வடிவமைக்கப்பட்ட உலக உருண்டை.
8 – பிறப்பாலேயே சதுர வடிவாக பிறந்த 5 முனை நட்சத்திர மீன். (இடது பக்கம்)
9 – ஓர் 8 வயது பையன் வெளியில் விளையாடிவிட்டு வந்து வைத்த கை ரேகையிலுள்ள நுண்ணுயிர்கள் பெற்றிக்கிண்ணத்தில் காணப்படுவதை காட்டும் படம்.
10 – ஓர் ஊடகவியலாளரின் பின்பகுதி.
11 – யானையின் வாலிற்கு அருகில் இருந்து எடுத்த படம்.
12 – விண்வெளி வீரரின் ஆடையின் உட்பகுதி.
13 – செம்புற்றுப்பழத்தின் மேற்புறத்தை பெரிதாக்கி காட்டும் படம். (Strawberry தான் பயப்படாதீங்க)
14 – கிட்டாரின் உட்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்.
15 – ஆமையின் வித்தியாசமான எலும்புக்கூடு.
16 – பீசாவிலுள்ள வளைந்த கோபுரத்தின் உட்பகுதி.
17. கள்ளி [Cactus] தாவரத்தினை குறுக்காக வெட்டிய பின் எடுத்த படம்.
படங்கள்: Bored Panda