• November 14, 2024

தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் வைத்து வளர்க்கப்படும் யானைகளின் பெயர் பட்டியல்

 தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் வைத்து வளர்க்கப்படும் யானைகளின் பெயர் பட்டியல்

இந்த ஊருக்கு/ கோயிலுக்கு நீங்கள் சென்றால், இந்த யானைகளை பார்த்துவிட்டு வாருங்கள்!

திருநெல்வேலி பிரிவு

1) அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன் கோயில்.

????பெயர் :-கோமதி.

2)அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி.

????பெயர் :- காந்திமதி

3) அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருச்செந்தூர்.

???? பெயர் :- தெய்வானை.

4)அருள்மிகு ஆதிநாத ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார்நகரி, திருச்செந்தூர் வட்டம்.

???? பெயர் :- ஆதிநாயகி.

5) அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர் திருச்செந்தூர் வட்டம்.

????பெயர் :- குமுதவள்ளி.

6) அருள்மிகு அரவிந்தலோச்சனார் திருக்கோவில், இரட்டை திருப்பதி, ஸ்ரீவைகுண்டம்.

????பெயர் :- லட்சுமி

7)அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குறுங்குடி திருநெல்வேலி மாவட்டம். (திருஜீயர் மடம்)

????பெயர் :- சுந்தரவள்ளி, குறுங்குடிவள்ளி.

கோவை பிரிவு

1) அருள்மிகு பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில், பேரூர்.

???? பெயர் :-கல்யாணி.

சிவகங்கை பிரிவு

1) அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்.

???? பெயர் :- இராமலட்சுமி.

2)அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில், சிவகங்கை.

???? பெயர் :- சொர்ணவள்ளி.

3)அருள்மிகு சண்முகநாத சுவாமி திருக்கோயில், குன்றக்குடி.

???? பெயர் :-சுப்புலட்சுமி

4)அருள்மிகு திருத்தளசுவாமி திருக்கோயில், திருப்பத்தூர், சிவகங்கை.

???? பெயர் :- சிவகாமி

5)அருள்மிகு நாச்சியார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர்.

???? பெயர் ஜெயமால்யதா.

மதுரை பிரிவு

1)அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை.

???? பெயர் :- பார்வதி

2)அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில், மதுரை.

???? பெயர் :- சுந்தரவள்ளி தாயார்.

3)அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி.

???? பெயர் :- கஸ்தூரி.

திருச்சி பிரிவு

1)அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்,திருச்சி.

???? பெயர் :-ஆண்டாள்

2)அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருச்சி.

???? பெயர் :- லெட்சுமி.

3)அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல்.

???? பெயர் :- அகிலா.

தஞ்சாவூர் பிரிவு

1)அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி.

????பெயர்:- செங்கமலம்.

2)அருள்மிகு பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம், திருவையாறு. (தர்மபுர ஆதீனம்)

????பெயர்:-தர்மாம்பாள்.

3) அருள்மிகு ஆதிகேசவபெருமாள் சுவாமி மற்றும் பாஷ்யகாரசுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர்.

????பெயர்:-கோதை

4) அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோவில் இணைந்த அருள்மிகு ராமர் கோயில் படவேடு,
போளூர் வட்டம். திருவண்ணாமலை மாவட்டம்.

????பெயர்:-லட்சுமி.

மயிலாடுதுறை பிரிவு

1)அருள்மிகு வேங்கடாஜலபதி திருக்கோவில், உப்லியப்பன் கோவில்,

????பெயர் :-பூமா

2)அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்.

????பெயர்:-மங்களம்

3)அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை நகர் மற்றும் வட்டம். (திருவாடுதுறை ஆதினம்)

????பெயர்:- அபயாம்பிகை

4)அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடையூர், தரங்கம்பாடி வட்டம்.

????பெயர்:-அபிராமி.

புதுச்சேரி பிரிவு

1) அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில்

????பெயர்: லட்சுமி

2) காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் திருக்கோவில்

????பெயர்:- பிரக்ருதி


போர்க்களமே நடுங்கும் இராஜேந்திர சோழனின் யானைப்படை!