• September 10, 2024

Tags :கரிகாலன்

கரிகாலன் கல்லணைக்கு பின் மறைந்திருக்கும் வரலாற்று மர்மங்கள்..!

சோழ அரசர்களிலேயே மிகவும் முக்கியமான மன்னராக கருதப்படுபவர் தான் இந்த கரிகால சோழன். இவர் இளஞ்சி சென்னி என்பவருக்கு மகனாக பிறந்தவர். இவர் தன்னுடைய சாம்ராஜ்யத்தை காஞ்சி முதல் காவிரி வரை விரிவடைய செய்ய காரணமாக இருந்தவர். இவருடைய புகழ் சங்க கால சோழர்களிலேயே மிக நல்ல நிலையில் இருந்தது என்று கூறலாம். இளம் வயதில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இவருடைய கால் கரிந்து விட்டது. எனவே தான் இவரை கரிகாலன் என்று அனைவரும் அழைத்திருக்கிறார்கள். […]Read More