• November 16, 2023

Tags :கல்லணை

 “கரிகாலன் கட்டிய கல்லணை..!” –  அறிந்திடாத சிறப்புகள்..

தமிழ் மன்னர்களின் சிறப்பை எடுத்துக்காட்ட கூடிய விதமாக கரிகால சோழன் கட்டிய கல்லணை இன்றளவும் உறுதியாக நிற்பதின் மூலம் அவர்களின் கட்டுமான திறன் வெளிப்பட்டுள்ளது. மேலும் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தி மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுத்த பெருமை கொண்டவன் கரிகாலன். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கக்கூடிய இந்த அணையானது நொடிக்கு இரண்டு லட்சம் கன நீர் பாயும் தன்மையோடு இருந்த பகுதியில் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கட்டுமானத்திற்காக மிகப்பெரிய கற்களை கொண்டு வந்து […]Read More

கல்லணை உருவான விதம்..

பிரச்சனைக்கான இடம் எங்கு இருக்கிறதோ முதலில் அந்த இடத்தை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான், வெள்ளம் உருவாக காரணமாக இருக்கும் அந்த இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வருகிறான். அது அவனுக்கு ஒரு மிகப்பெரிய சவால். ஏனென்றால் அவன் வெள்ளத்தையும் தடுக்கவேண்டும். அதேநேரத்தில், இயற்கையையும் தடுக்கக் கூடாது… #கல்லணை உருவான விதம்!Read More

சோழர்களின் தலைநகரம் எப்படி இருக்கும் தெரியுமா?

காவிரி ஆற்றில் அந்த கல்லணையை கட்டுவதற்கு முன்பு, அந்த காவிரி ஆற்றை, முறைப்படி கடலில் கலக்கச்செய்தவன் கரிகால்சோழன் தான். ஆம் காவிரிக்கு கரை கட்டியவன் கரிகாலச்சோழன் தான். அந்த காவிரிக்குக் கரை கட்டிய பின்பு தான், காவிரிக்கு நடுவே கல்லணையைக் கட்டினான்.Read More