• June 6, 2023

Tags :Corona Virus

சுவாரசிய தகவல்கள்

ஒட்டகத்தில் சென்று தடுப்பூசி செலுத்தும் சுகாதார

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்ஷுக்ஹ் மண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. ஒரு பெண் சுகாதார பணியாளர் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வது போன்ற ஒரு மனதை கவரும் படத்தை அவர் பதிவிட்டுள்ளார். Covid-19 தடுப்பூசி செலுத்துவதற்காக ஒட்டகத்தில் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த சுகாதார பணியாளர் சென்று கொண்டிருக்கிறார். நாட்டின் கடைசி நபருக்கும் தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு எவ்வளவு தீவிரம் காட்டுகிறது […]Read More

சுவாரசிய தகவல்கள்

Gorilla-க்களையும் விட்டு வைக்காத கொரோனா !!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் மனித இனத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மனிதர்கள் மட்டுமின்றி உலகெங்கிலுமுள்ள விலங்குகளும் ஆங்காங்கே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறது. அட்லாண்டாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் வசித்து வரும் 13 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக கொரில்லாக்கள் ஜலதோஷத்தாலும் இருமலாலும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தது. சந்தேகத்தின் பெயரில் இந்த குரங்குகளுக்கு கால்நடை மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையின் முடிவில் 13 Gorilla […]Read More

சுவாரசிய தகவல்கள்

Covaxin-ஐயும் Covishield-ஐயும் கலந்து போட்டுக் கொள்ளலாமா

கொரோனா நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசி தான் ஒரே வழி என்பதை உணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். இந்தியாவில் பெரும்பாலும் Covaxin மற்றும் Covishield தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளுமே 2 Dose ஆக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. Covaxin தடுப்பூசியின் முதல் dose-ஐ போட்ட பின் ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் Dose-ஐ எடுத்துக்கொள்ள வேண்டும். Covidshield தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் பட்சத்தில் மூன்று மாத இடைவெளியில் இரண்டாம் […]Read More