• June 6, 2023

Tags :Cute

சுவாரசிய தகவல்கள்

சுட்டி குழந்தைக்கு தவழ்க்க கற்றுக்கொடுக்கும் குட்டி

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் செய்யும் சுட்டித்தனமான குறும்புத்தனம் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் எப்போதுமே வலம் வந்து கொண்டிருக்கும். அந்த வகையில் தன் வீட்டில் உள்ள குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் ஒரு செல்ல நாயின் வீடியோ தற்போது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைகள் நடக்கக் கற்றுக் கொள்வதற்கு முன் தவழ்க்க முயற்சிக்கும். அப்படி தவழும்போது பெற்றோர்கள் குழந்தையை கண்காணித்து அதற்கு தவழ்க்க சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் ஒரு நாய் குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் […]Read More

சுவாரசிய தகவல்கள்

அழகாய் பந்தை கவ்வி Fielding செய்த

மனிதர்களுடன் சமமாக நாய்கள் விளையாடுவது வழக்கமே. அயர்லாந்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு அழகிய நாய் செய்த சுட்டித்தனமான காரியம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அயர்லாந்தில் பெண்களுக்கான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நடுவே ஸ்டேடியத்தில் இருந்த நாய் ஒன்று திடீரென மைதானத்திற்கு நடுவே ஓடி வந்தது. பேட்டிங் செய்தவர் அடித்த பந்தை அழகாக தனது வாயில் கவ்விக் கொண்டு அங்கிருந்த விளையாட்டு வீரர்களுக்கு தனது விளையாட்டை காட்டியுள்ளது இந்த […]Read More

சுவாரசிய தகவல்கள்

இந்த நாய் செய்த Cute ஆன

பொதுவாக நாம் வளர்க்கும் நாய்கள் நம் மீது அளவற்ற பாசத்துடன் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாய் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. வீட்டில் உள்ள ஒரு சிறுவன் பள்ளியிலிருந்து திரும்பும் போது அவனுக்காக காத்திருந்த அவனின் நாய் அவனை வரவேற்கும் இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு நாய்களின் பாசம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை உணர்த்துகிறது. அந்த சிறுவனின் பள்ளிப் பேருந்து வருவதற்காக சிறிது நேரம் Bus Stop-ல் அழகாக அமர்ந்து அந்த நாய் காத்திருக்கிறது. […]Read More