• October 7, 2024

Tags :FACTS

மது அருந்தியவுடன் நமக்கு என்னவெல்லாம் ஆகும் ??

மது அருந்தி விட்டால் ஒரு மனிதன் தடுமாற்றம் இல்லாமல் நிலையாக இருப்பது கடினம். மதுவை அருந்தியவுடன் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. முதலில் மதுவை அருந்திய பின் அது சாதாரண குளிர்பானங்களை போலவோ, உணவுப்பொருட்களை போலவோ நமக்கு ஜீரணமாகாது. அதற்கு பதில் நாம் அருந்திய மதுவானது நமது ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இப்படி ரத்த ஓட்டத்தில் கலக்கும் மது முதலில் நமது மூளையை சென்றடையும். […]Read More

2 லிட்டர் சோடாவை வைத்து கின்னஸ் சாதனை புரிந்த எரிக் பூக்கர் !!

Youtube-ல் Food Vlogging சேனல் வைத்திருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் பூக்கர் என்பவர் ஒரு புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்க்கரை ஏதுமில்லாத கோலா சோடாவை 19 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் குடித்து முடித்து சாதனை புரிந்துள்ளார். தான் செய்த இந்த கின்னஸ் சாதனையை Youtube-ல் வீடியோவாக அவரே பதிவேற்றியுள்ளார். 2 லிட்டர் சோடாவை 18.45 விநாடிகளில் எரிக் குடித்து முடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு பாட்டிலில் இருந்த சோடாவை 2 லிட்டர் அளவிலான ஒரு […]Read More

தண்ணீருக்கு பதில் Coca Cola-வை அருந்தினால் என்ன ஆகும் ?

நம்மில் பலருக்கு coca cola அருந்தும் பழக்கம் இருக்கிறது. ஒருவேளை நாம் தண்ணீரே அருந்தாமல் வாழ்நாள் முழுக்க coca cola-வை மட்டும் அருந்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். சராசரியாக ஒரு Bottle Coke-ல் 39 கிராம் சர்கரை இருக்கும். மனிதனின் உடலுக்கு ஒரு நாளில் தேவைப்படும் நீர் சத்தை பெற எட்டு coca cola டின் பாட்டில்களை அருந்த வேண்டும். அப்படி அருந்தும் பட்சத்தில் ஒரே நாளில் 312 கிராம் சர்க்கரையை நாம் […]Read More

5 வினாடிகளுக்கு Oxygen இல்லையென்றால் என்ன ஆகும் ???

இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் Oxygen இன்றி வாழ முடியாது என்பது நாம் அறிந்ததே. நம் வாழ்வின் முக்கிய மூலதனமான அந்த ஆக்சிஜன் மரங்களில் இருந்து தான் நமக்கு கிடைக்கிறது. நம் சுற்றுச்சூழலானது 78% நைட்ரஜனாலும் 21% ஆக்சிஜனாலும், 1 % மற்ற வாயுக்களாலும் நிறைந்துள்ளது. மரங்கள், செடிகள் ஆகியவை கார்பன்-டை-ஆக்ஸைடை உள்வாங்கி ஆக்ஸிஜன்-ஐ வெளியிடும். மற்ற உயிரினங்களின் சுவாசப்பையானது ஆக்சிஜன்-ஐ உள்வாங்கி கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடும். நம்மில் பலரால் அதிகபட்சம் 30 வினாடிகள் வரை மூச்சு […]Read More

ஒரு வருடம் தலை முடியை கழுவாமல் இருந்தால் என்ன ஆகும் ?

தற்போது இருக்கும் மாசடைந்த சுற்றுச் சூழலில் வாரத்திற்கு இரண்டு முறையாவது நம் தலை முடியை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒருவேளை ஒரு வருட காலத்திற்கு உங்களது தலைமுடியை நீங்கள் கழுவாமல் இருந்தால் என்ன ஆகும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். தலைமுடியை கழுவுவதற்கு நம்மில் பெரும்பாலோர் உபயோகிக்கும் ஷாம்பூக்கள் பலவித ரசாயன பொருட்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த நவீன காலத்தில் நான் உபயோகிக்கும் Shampoo-களை கண்டுபிடிப்பதற்கு முன்னால் இந்தியர்கள் ஆரோக்கியமான சீயக்காய் தூள், கற்றாழை […]Read More

10 லட்சம் கொசுக்கள் நம்மை கடித்தால் என்ன ஆகும் ?

இந்த உலகில் பெரிய பெரிய சவால்களை எல்லாம் நாம் எதிர்கொண்டாலும் கொசுக்கடி எனும் சவாலை எதிர் கொள்வது மிகக் கடினமான விஷயமே. அப்படிப்பட்ட கொசுக்கடியைப் பற்றிய பதிவுதான் இது. பொதுவாக பெண் கொசுக்கள் தான் மனிதர்களை கடிக்கும். முட்டை இடுவதற்கு முன் ரத்தத்தைக் குடிக்கும் பழக்கம் கொசுக்களுக்கு உண்டு. கொசுக்கள் பெரும்பாலும் எல்லா மனிதர்களையும் கடிப்பதில்லை. பெண்களைவிட ஆண்களையே கொசு அதிகம் கடிக்கிறது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொசுக்களுக்கு கர்ப்பிணி பெண்களின் ரத்தமும், எடை அதிகமாக […]Read More

ஒரு பேப்பர் 2.5 கோடி ரூபாயா ?

உலகிலேயே செல்போன் விற்பனையிலும் கணினி விற்பனையிலும் மாபெரும் புரட்சி செய்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ பற்றிய ஒரு சுவாரசிய பதிவு இது. ஆப்பிள் நிறுவனத்தை சொந்தமாக ஆரம்பிக்கும் முன் தன் வாழ்வில் பல தடைகளையும் கஷ்டங்களையும் ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்து வந்துள்ளார். அவருடைய வரலாறு பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். தனது 56 வயதில் இந்த உலகை விட்டு சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் பல பொருட்கள் அவரது மறைவுக்குப் பின் ஏலம் […]Read More

மனுஷன் உடம்புல இவளோ விஷயம் இருக்கா ?? | Human Body Facts

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” மனித உடல்கள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் காணலாம். உங்கள் மூக்கினால் ஒரு Trillion வகையான வாசனையை கண்டறிய முடியும்! உங்கள் மொத்த எலும்புகளில் 1/4 பகுதி உங்கள் காலடியில் (Feet) உள்ளது. மனிதப் பற்கள் சுறாவின் பற்களைப் போல வலிமையானவை! உங்கள் இரத்தம் கடலைப் போன்ற உப்புத்தன்மை கொண்டது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கைரேகைகள் இருப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனித்துவமான நாக்கு அச்சிடும் உள்ளது! சராசரி மனிதனின் மூளை […]Read More