• October 13, 2024

Tags :Laugh

வாழ்க்கையில் மனிதன் சிரிப்பது மிக முக்கியமா? உளவியல் என்ன சொல்கிறது…

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே என்ற பாடல் வரிகள் உணர்த்தக் கூடிய உண்மையை உளவியல் கூறியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு மனிதனும், அனுதினமும் சிரித்து வாழ்வதின் மூலம் அவருக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவதாக உளவியல் கூறுகிறது. அந்த வகையில் சிரிப்பு என்பது மனித வாழ்வில் உண்ணுவது, உறங்குவது போல மனிதனின் மனதிற்கு தேவையான ஒரு முக்கியமான செயல் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே தான் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற […]Read More

பொதுமக்கள் சிரிக்க தடை விதித்த Strict-ஆன அரசு !!!

வடகொரியாவில் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும், மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார். இந்த செய்தி கேட்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. 1994ஆம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வடகொரியா நாட்டை ஆட்சி செய்து வந்த கிம் ஜாங் உன்-ன் தந்தையும் முன்னாள் ஆட்சியாளரும் ஆன கிம் ஜாங் இல்லின் 10வது ஆண்டு நினைவு நாளை குறிக்கும் வகையில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 11 நாட்கள் இந்த கட்டுப்பாடுகள் அமலில் […]Read More