• September 21, 2024

Tags :Rain

மழையும்,வள்ளுவரும்… உரல் உணர்த்தும் மழை அளவு..!

ஆட்டுக்கல் என்பது  மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அது தான் மழைமானி. வீட்டு முற்றத்தில் தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல் நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்கள். மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் […]Read More

எச்சரிக்கை ! தமிழகத்திற்கு orange Alert !!!

இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் அதிகமாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இதற்கு முன் பெய்த கன மழையினால் ஏற்பட்ட சேதங்களை அரசாங்கம் சரி செய்துவரும் நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நவம்பர் 25ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மழையின் தாக்கம் […]Read More

ஒரே ஒரு காரில் மட்டும் மழை பெய்த அதிசயம் !!!

இந்தோனேசியாவின் வெஸ்ட் ஜாவா எனும் பகுதியில் நவம்பர் 1ஆம் தேதி குறிப்பிட்ட காரில் மட்டும் மழை பெய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த அதிசய வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு என்பதை செய்திகளில் நாம் கேட்டிருப்போம், ஆனால் குறிப்பிட்ட காரில் மட்டும் மழை பெய்கிறது என்ற செய்தி நம்மை சற்று வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோவை ஓரியான்ரியானா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் […]Read More