• March 28, 2024

Tags :Sleeping

தூங்கும் போது நடக்கும் மர்மமான விஷயங்கள் என்ன என்று தெரியுமா? – கேட்டால்

விஞ்ஞானத்தில் எவ்வளவு தான் வளர்ந்திருந்தாலும், நீங்கள் தூங்கும் போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்ற டீ கோடிங்கை இன்னும் அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி நான் தூங்கும் போது என்ன தான் உடலுக்குள் நிகழும் என்று நீங்கள் உங்கள் மனதுக்குள் பேசுவது நன்றாக கேட்கிறது. நீங்கள் ஆழ்ந்து உறங்கும் போது உங்களுக்குள் ஒரு தூக்க முடக்கம் ஏற்படும்.இதனால் உங்களால் விழித்திருக்கவோ, அசையவோ முடியாத நிலையை உணர்வீர்கள். இதைத்தான் உறக்க முடக்கம் என்று கூறுகிறார்கள். இது உங்களது […]Read More

அதிகபட்சமாக ஒருவர் எவ்வளவு நேரம் தூங்க முடியும்?

2012-ல், லி ஷோவ் ஃபெங்ச்சு என்ற அப்போது 95 வயதான மூதாட்டி, தன் கிராமத்தினரால் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டார். அவரை எழுப்பும் முயற்சிகள் தோற்கவே இவ்வாறு அறிவித்து விட்டனர். 19 பிப்ரவரி 2012 அன்று, அவர் இறக்கப்பட்டதாகக் கூறி இரண்டு நாட்களுக்கு பிறகு, அவரை சவப்பெட்டியில் கிடத்தினர். அவர்களின் வழக்கப்படி, சுற்றாத்தாரும் நண்பர்களும் இறுதி மரியாதை செலுத்தச் சவப்பெட்டியைத் திறந்து வைத்துள்ளனர். அவரது அனைத்து உடைமைகளையும் எறித்து விட்டனர். 24 ஆம் நாள் அவரை அடக்கம் […]Read More

இதை செய்தால் நிச்சயம் நிம்மதியாக தூங்கலாம் !!!

மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் இன்றைய அவசர உலகில் நிம்மதியான தூக்கம் பலருக்குக் கிடைப்பதில்லை. தூங்குவதற்கு நேரம் இருந்தாலும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இவ்வுலகில் ஏராளம். அப்படி தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கான பதிவுதான் இது. இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி உங்களால் 4-8 நிமிடங்களுக்குள் தூங்கி விட முடியும். இந்த தூக்க முறைக்கு ஆங்கிலத்தில் Progressive Muscular Relaxation என்று பெயர். நம் உடலில் உள்ள தசைகளை ஓய்வெடுக்க செய்வதன் மூலம் விரைவில் […]Read More