• September 21, 2024

Tags :Sneha

சினேகா-பிரசன்னாவின் பெண் குழந்தையின் புகைப்படங்கள் வைரலாகின்றன

நட்சத்திர ஜோடிகளான சினேகா-பிரசன்னா இருவருக்கும், ஜனவரி 24ம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்தது. பிரசன்னாவின் பிறந்தநாளன்று, சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 7 மாத வயதுடைய தனது பெண் குழந்தையின் முதல் படத்தை பகிர்ந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் பிரசன்னா தன் பெண் குழந்தையின் பெயர் “ஆத்யந்தா” என்று சமூக வலைத்தளத்தில் சொன்னார், அதை தொடர்ந்து, பெண் குழந்தையில் புகைப்படத்தை சினேகா முதலில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இவர்களின் மகனான விஹான் புகைப்படமும் இருக்கிறது. […]Read More