• July 27, 2024

Tags :soorarai potru

“சூரரைப்போற்று” வெளியீட்டுத் தொகையில் இருந்து, சூர்யா 5 கோடி நிதியுதவி!

சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி எண்டர்டெயின்மென்ட்-ன் “சூரரைப்போற்று” திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகிறது. கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண காலத்தில், திரையரங்குகளில் இயங்க முடியாத நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டு தொகையிலிருந்து, தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க சூர்யா அறிவித்திருந்தார். பொதுமக்களுக்கும் திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் போராட்ட களத்தில் முன்னின்று பணியாற்றுபவர்களுக்கும், […]Read More

சூரரைப்போற்று வெளிவருமா?

சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சூரியா தனது அடுத்த படமான ‘சூரரை போற்று’ திரைப்படத்தை Amazon Prime-ல், அக்டோபர் 30 ஆம் தேதி OTT தளத்தில் வரும் என்பதை அறிவித்தார். இதை குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள், “நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் OTT வெளி வருவது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில், இது விஷயமாக […]Read More