• October 13, 2024

Tags :Stem cell

“ஸ்டெம் செல் கொண்டு செயற்கை மனிதக்கரு..!” – இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை..

பொதுவாகவே ஒரு கரு உருவாக வேண்டும் என்றால் அதற்கு விந்தணு, முட்டை மற்றும் கருப்பை தேவை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் இவை ஏதும் இல்லாமல் செயற்கை முறையில் அதுவும் மனிதக்கருவை ஒத்த ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளார்கள். இந்த விஞ்ஞானிகள் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டியூட்டை சேர்ந்தவர்கள். மேலும் இந்த செயற்கை கருவானது கர்ப்ப பரிசோதனை உபகரணங்களில் நேர்மறையான முடிவுகளை வெளியிட்டதோடு அந்த சமயத்தில் தோன்றக்கூடிய ஹார்மோன்களின் தன்மையை கொண்டுள்ளது. மனித கரு […]Read More

இன்றைய அறிவியல் மருத்துவத்திற்கே சவால் விட்ட முன்னோர்கள்..! – அன்றே ஸ்டெம் செல்

இன்று மருத்துவத்துறை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் கொண்டு உள்ளது. ஒரு மனிதனின் வாழ் நாளை நீட்டிப்பதற்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் நடைபெற்று வருகின்ற இந்த காலத்தில் ஸ்டெம் செல் சிகிச்சை முறை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது அனைவருக்குமே நன்றாக தெரியும். அந்த வகையில் நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது போன்ற சிகிச்சைகளை சம்பிரதாயம் என்ற பெயரில் வழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு மிகப்பெரிய விஷயம். இந்த சம்பிரதாயங்களில் ஒளிந்து இருக்கக்கூடிய அறிவியல் […]Read More