• September 12, 2024

Tags :suriya

23 வருட சூர்யாவின் திரைப்பயணம்!

நடிகர் சூர்யா அவர்கள் திரைத்துறைக்கு வந்து இன்றோடு 23 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் அவர்களின் ரசிகர்கள் சார்பாக #23YearsOfNerukkuNer கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இவர்களின் ரசிகர்களால் #Suriyaism எனப்படும் ஒரு Common DP சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. சூர்யாவின் முதல் திரைப்படமான ‘நேருக்கு நேர்’ வணிக ரீதியில் வெற்றி பெற்றது. 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியிருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த நடிகர் […]Read More

இந்த மனசெல்லாம் வேற யாருக்கு வரும்!

தொடர்ந்து பல நல்ல காரியங்களை செய்து வரும் நடிகர் சூர்யா அவர்கள், ஓணம் தினத்தன்று மற்றொரு நல்ல காரியத்தை செய்துள்ளார். தம்முடைய திரைத் துறையினருக்கு மட்டும் நல்லது செய்யாமல், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டு மேற்கொண்டு படிக்க முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களுக்கும் உதவ முன் வந்துள்ளார். அதன்படி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்! “ஈதல் இசைபட வாழ்தல்” என்பது தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும் போது அருகில் இருப்பவர்களுக்கு, ஒரு […]Read More

“சூரரைப்போற்று” வெளியீட்டுத் தொகையில் இருந்து, சூர்யா 5 கோடி நிதியுதவி!

சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி எண்டர்டெயின்மென்ட்-ன் “சூரரைப்போற்று” திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகிறது. கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண காலத்தில், திரையரங்குகளில் இயங்க முடியாத நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டு தொகையிலிருந்து, தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க சூர்யா அறிவித்திருந்தார். பொதுமக்களுக்கும் திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் போராட்ட களத்தில் முன்னின்று பணியாற்றுபவர்களுக்கும், […]Read More