• September 25, 2023

எந்த நிலையிலும் உன் காதல்

 எந்த நிலையிலும் உன் காதல்

Shutterstock

என் எண்ணங்களில் உன் வண்ணங்கள் உள்ளவரை
என் கவிதைகள் ஓயாது!

இறவா நிலை கொண்டாலும், உன் நினைவுகள் உள்ள வரை
என் கற்பனைகளும் கதைகளும் தீராது!!