• June 14, 2024

வாழ்க்கை

 வாழ்க்கை

நம்பிக்கை + தன்னம்பிக்கை = வாழ்க்கை

நிராகரிப்புகள் நிறைந்த வாழ்வில்
வாழ்ந்து கொண்டு இருக்குறேன்..
என் திறமை மீது நம்பிக்கை வைத்து
ஓடி கொண்டு இருக்கிறேன்..
கஷ்டங்களை ஒதுக்கவும் இல்லை,
நான் விற்பனையாக நடிக்கவும் இல்லை..
எனக்கு பிடித்த வாழ்வில் நானாக நான் ….!