• June 4, 2023

மழைத்துளிகளின் நடுவே!

 மழைத்துளிகளின் நடுவே!

கட்டி இழுத்திடும்,
காற்றினில் கரையாமல்…
மின்சாரமாய் தாக்கும்,
மின்னலில் மிரளாமல்…
இருதயமுறைய இடிக்கும்,
இடியினில் இடியாமல்…
உயிரே…
உறவாய்…
உன்னைக் கண்டேனடி!
மழைத்துளிகளின் நடுவே!!

S. Aravindhan Subramaniyan

சனோஃபர்

எழுத்தாளர்

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator