• December 5, 2024

அதிகம் பேசாத ஒரு அழகான உறவு அப்பா

தடுமாறும் போதெல்லாம், தாங்கிக் கொள்பவரும் அப்பா தான்! தடம் மாறும் போதெல்லாம், ஏந்திக் கொண்டு செல்பவரும் அப்பா தான்..