• October 5, 2024

Tags :சந்திரயான் 3

 நம்ம சந்திரயான் 3 இறங்கியது நிலவின் தென் துருவம் இல்லையா? – பகீர்

நிலவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் என்று கதை பேசி, நம் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிய நாம் இன்று நிலவின் தென் பகுதியை உலக நாடுகள் எதுவும் எட்டிப் பார்க்காத இடத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி தென் துருவ ரகசியத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முதல் நாடு என்ற பெயரை தட்டிச் சென்றோம். இந்திய வரலாற்றின் மகத்தான சாதனையாக இது உள்ளதோடு மட்டுமல்லாமல், விண்வெளி துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக நாம் சாதித்து விட்டோம் […]Read More

உறக்கத்தில் இருந்து மீளாத சந்திரயான் 3..! – இஸ்ரோ சொன்னது என்ன?

நிலவில் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ஆம் தேதி 2.35 மணி அளவில் எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் உலக நாடுகளால் திரும்பிப் பார்க்கப்பட்ட இந்த திட்டமானது மாபெரும் வெற்றியை கொடுத்து இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3, 40 நாட்கள் பயணத்தை மேற்கொண்டதோடு நிலவின் தென்பகுதியில் […]Read More

சரித்திரத்தில் இடம் பிடித்த விக்ரம் லேண்டர்..! நிலவின் தென் துருவத்தை வசப்படுத்திய இந்தியா..!

உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் சந்திரயான் 3 விண்கலமானது கடந்த ஜூலை 14ஆம் தேதி, ஆந்திராவில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவுக்கு ஏவப்பட்டது. இந்த விண்கலமானது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் பொருட்டு சுமார் ₹615 கோடி செலவில் 40 நாட்கள் பயணத்திட்டத்தோடு, நமது நிலவு பற்றிய கனவுகளை நினைவாக்கும் நோக்கத்தோடு அனுப்பப்பட்ட விண்கலம் ஆகும். நிலவின் தென் துருவத்தை பற்றி அதிக அளவு விஷயங்கள் தெரியாத நிலையில், சந்திரயான் 3 […]Read More

எது முதலில் சந்திரயான் 3 ஆனா? இல்லை லூனா 25? – கடுமையான

இந்தியா அண்மையில் செலுத்திய சந்திரயான் 3 மற்றும் ரஷ்யாவின் லூனா 25, இந்த இரண்டு விண்கலங்களில் எது முதலில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும், பணியை மேற்கொள்ளும் என்ற கடுமையான போட்டா போட்டி நிலவு வருவதை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. கடந்த 11ம் தேதி ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு ஐந்து நாட்களில் நிலவின் சுற்றுப்பாதைக்கு சென்றது. அது போலவே இஸ்ரோவால் சுமார் 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட […]Read More