தமிழ் பெருமைகள்

செம்மொழி போற்றுதும்!எம்மொழி போற்றுதும்!நம் விழி போற்றுதுமே!தலைமகள் இவளெனதரணியில் துலங்கிட்டதமிழ் மொழி போற்றுதுமே! மண்மலர் காணும் முன்செம்மொழி கண்டிட்டமண்புகழ் வாழியவே!விசும்பென விழுந்திடும்வியப்பென வெளிப்படும்தண்மொழி வாழியவே!...