நீங்கள் இரவில் நாய்களின் ஊளையிடும் சத்தத்தால் எப்போதாவது எழுந்திருக்கிறீர்களா? இந்த வினோதமான நடத்தைக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? நாய்களின் ஊளையிடும் பழக்கத்தின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகளை இந்தக் கட்டுரையில் ஆராய்வோம். நாய்களின் பாரம்பரியம்: ஓநாய்களின் வழித்தோன்றல்கள் நாய்கள் ஓநாய் வம்சத்திலிருந்து தோன்றிய இனம் என்பது நாம் அறிந்ததே. இந்த பாரம்பரியம் அவற்றின் பல நடத்தைகளில் வெளிப்படுகிறது, அதில் ஊளையிடுதலும் ஒன்று. ஓநாய்கள் தங்கள் கூட்டத்துடன் தொடர்பு கொள்ள ஊளையிடுவதைப் போலவே, […]Read More
Tags :Dogs
மனிதனின் உற்ற நண்பராக திகழ்வது நாய்கள் நாய்கள் என்றாலே நன்றியுள்ள பிராணிகள் என்று நமக்கு நன்றாக தெரியும். இந்த உலகம் தோன்றி மனித நாகரீகம் தலை தூக்குவதற்கு முன்பாகவே வேட்டையாட நாய்களை மனிதன் பழகி அவற்றோடு ஒன்றாக வாழ்ந்து இருக்கிறான். எனவே மற்ற ஜீவராசிகளை விட நாய்க்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு பண்ணிடும் காலமாக இருந்துள்ளது என கூறலாம். அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் நாய்கள் எப்போதாவது மனிதர்களை கடிப்பது எதனால் என்பது பற்றிய விரிவான தகவல்களை […]Read More
வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளை மனிதர்களைப்போல மதித்து பாசம் காட்டும் எத்தனையோ மனிதர்களை பார்த்திருப்போம். தனது செல்ல நாயின் பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை நடத்தி வாழ்த்து தெரிவித்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் Sofa-வில் அழகாக படுத்திருக்கும் நாய்க்கு பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி ஆரத்தி காண்பித்து, வாழ்த்து மந்திரங்களை ஓதி பிறந்தநாள் வாழ்த்துக்களை அந்த நாயை வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாயின் பெயர் கோபி என்றும் வளர்ப்பவரின் பெயர் […]Read More
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் செய்யும் சுட்டித்தனமான குறும்புத்தனம் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் எப்போதுமே வலம் வந்து கொண்டிருக்கும். அந்த வகையில் தன் வீட்டில் உள்ள குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் ஒரு செல்ல நாயின் வீடியோ தற்போது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைகள் நடக்கக் கற்றுக் கொள்வதற்கு முன் தவழ்க்க முயற்சிக்கும். அப்படி தவழும்போது பெற்றோர்கள் குழந்தையை கண்காணித்து அதற்கு தவழ்க்க சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் ஒரு நாய் குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் […]Read More
இன்றைய சமூக வலைதளங்களானது குறிப்பிட்ட வசீகரத்தை கொண்ட நாய்களின் வீடியோக்களால் நிரம்பியுள்ளது. செல்லப் பிராணிகளின் முட்டாள் தனமான குறும்புகள் அடங்கிய வீடியோ பதிவுகள் இணையங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனக்கு முன்னால் நீளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை தட்டி விடாமல் அழகாக கடந்து வந்த ஒரு நாயின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. கோல்டன் ரெட்ரீவர் என சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட […]Read More
நாய்கள் மிகவும் விசுவாசமானது என கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நாய்கள் மிகவும் தந்திரமானது என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக நாம் வளர்க்கும் நாய்களுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்போம். தேவையான அளவுக்கு உணவளித்து விட்டு மீதி இருக்கும் உணவை பத்திரமாக நாய்க்கு எட்டாதவாறு வைப்போம். அப்படி வைத்திருந்த உணவை அழகாக தனது அறிவினால் தானே எடுத்து சாப்பிட்டு இருக்கிறது இந்த செல்ல பிராணி. ஒரு வீட்டின் […]Read More