• March 28, 2024

Tags :Tamil Perumaikal

பிறப்பொன்றே எம்தமிழ்

தனிப் பெருமையோடெம் தமிழ்தரணியாளும் தங்கத்தமிழ்உயர்வினும் உயர்த் தமிழ்உடலல்ல எம்முயிர்த் தமிழ் ஊமையும் உரக்கப் பேசசிறக்கச் செய்ததெம் தமிழ்மொழியையும் விழிகளாய்உற்றுப் பார்க்கச் செய்ததெம் தமிழ் பூமித்தாயையே சேயாய்பெற்றெடுத்ததெம் தமிழ்பூமிக்கே ஓர் உணர்வடிவம்முதலாய் தந்ததெம் தமிழ் கற்காலம் கடந்து வந்தேபொற்காலம் செய்ததெம் தமிழ்கர்ப்பினை பொற்கொடை என்றேபோற்றி பறைசாற்றியதெம் தமிழ் நரம்பினில் இரும்புக் குழம்பெனகொதித் தோடியதெம் தமிழ்புறம் கூறி புலம்பு வார்க்கெல்லாம்செம்மையை உரைத்ததெம் தமிழ் தெய்வமே திருவருளியதெம் தமிழ்அசரீரியாய் ஒலியெழுந்ததெம் தமிழ்அன்பின் ஆழமதில் அடையாளமாய்அர்த்தம் தந்ததெம் தமிழ் பிறக்கும் குழந்தையாய்பிறந்தோங்குவதும் எம்தமிழ்யாதழிந்த […]Read More

மூத்த தேவி, இன்று நாம் திட்டும் மூதேவி ஆனது எப்படி?

தவ்வை என்பவள் யார் என்பதை பாகம் 1-ல் பதிவில் பார்த்தோம். சங்ககாலத்தின் மூத்த தெய்வம், இன்று அமங்கலத்தின், அழுக்கின் உருவமாக பார்க்கப்படுகிறது. வரலாற்றில் தெய்வமாக வணக்கப்பட்டவள், இன்று எப்படி ஒரு திட்டும் வார்த்தையாக மாறிப்போனால் என்பது இன்றுவரை பதில் கிடைக்காத ஒரு கேள்வி. இருப்பினும் இந்த கேள்விக்குள் இருக்கும் ஒரு சூழ்ச்சியை இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம். தமிழர்களின் தாய் தெய்வமான தவ்வையின் சிலையை சுற்றி, கழுதை, தொடப்பம், காக்கை ஆகிய மூன்றும் எப்பொழுதும் இருக்கும். இவை […]Read More

ட்ரெண்டாகும் #ஹிந்தி_தெரியாது_போடா

ட்ரெண்டாகும் #ஹிந்தி_தெரியாது_போடா – யுவன் ஷங்கர் ராஜா மற்றும் மெட்ரோ படத்தில் நடித்த ஸ்ரீரிஷ் சரவணன், ட்விட்டரில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால், இந்தியா முழுக்க இந்த வார்த்தை ட்ரெண்ட் ஆகியுள்ளது. Deep in discussion , good things coming our way … ! ???? @thisisysr pic.Read More

விந்தணுவை சிற்பமாக செதுக்கிய தமிழன்

ஆன்மீகமும் – அறிவியலும் ஒன்றோடொன்று சந்திக்கும் பொது, ஒன்று மிகப்பெரிய கேள்விக்கு பதில் கிடைக்கும். அல்லது பதிலாக இருந்த ஒன்று மிகப்பெரிய கேள்வியாக உருமாறும். குழந்தையை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்ன தமிழன், அந்த குழந்தை எப்படி உருவாகிறது, அந்த குழந்தை கருவறையில் எப்படி இருக்கும் என்பதையும் சொல்லிவைத்தவிட்டு தான் சென்றிருக்கிறான். இந்த விஷயத்தை நாம் பார்க்கும் போதும், அதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள படிக்கும் போதும், பிரமிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன். எனக்கு தெரிந்ததை, நான் […]Read More

தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில்?

உலகில் எம்மொழிக்கும் இல்லாத தனித்துவமான சிறப்புகள் நம் தமிழ் மொழிக்கு இருக்கிறது. பொதுவாக மருத்துவ குறிப்புக்கள் என்பது பல மொழிகளில் இருக்கும், ஆனால் ஒரு மொழியே மருத்துவமாக இருக்கிறது என்றால், அந்த பெருமை நம் செம்மொழி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. நீங்கள் என்றாவது தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில் இருக்கிறது என்றும், அதன் அவசியம் மிக முக்கியமானதா என்றும் என்றாவது எண்ணியதுண்டா! a, e, i, o, u என ஆங்கிலத்தில் ஐந்தே ஐந்து […]Read More

சித்தி என்ற சொல் எப்படி வந்தது ?

இ என்பது பெண்பால் விகுதி.அழகு + இ = அழகிகண் + இ = கண்ணி ஆண்பால் பெண்பால் விகுதிகளைக்கொண்டு பண்புப் பெயர்ச்சொல்லை முன்னொட்டாய்ச் சேர்த்து அப்பண்புக்குரிய உயர்திணைப் பெயரை உருவாக்கலாம். சிறுமை + அப்பா = சிற்றப்பாசிறுமை + அன் = சிறியன் சிறு என்பதனை முற்றியலுகரமாய்க் கொண்டு ‘வ்’ உடம்படுமெய் தோன்றச் செய்தால் சிறு வ் அன் = சிறுவன் ஆகும். அன் என்பது ஆண்பால் விகுதியாய் வந்ததுபோல, இ என்பது பெண்பால் விகுதியாய் […]Read More

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

தமிழனாய் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றும் வாழ்வில் ஒருமுறையாவது படித்துப்பார்க்கவேண்டிய தமிழ் படைப்புகள்! இவை அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது! மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்! தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருவருட்பா திருப்பாவை திருவெம்பாவை திருவிசைப்பா திருப்பல்லாண்டு கந்தர் அனுபூதி இந்த புராணம் பெரிய புராணம் நாச்சியார் திருமொழி ஆழ்வார் பாசுரங்கள் எட்டுத்தொகை – சங்க நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு அகநானூறு புறநானூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை பத்துப்பாட்டு – சங்க நூல்கள் திருமுருகாற்றுப்படை […]Read More

தமிழில் மனைவிக்கு 59 பெயர்கள்

ஏய்.. இங்கு இப்படிதான் சிலபேர் தன் மனைவியை மரியாதை இல்லாமல் பொதுவாக அழைக்கிறார்கள். ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை அர்த்தநாரீஸ்வரராக இருந்து இறைவனே உணர்த்தியுள்ளார். நம்மில் பாதியாக உள்ள மனைவிக்கு ஆங்கிலத்தில் Wife, Spouse என ஒரு சில மாற்று பெயர்களே உள்ளன. ஆனால் நம் தாய்தமிழில் மனைவிக்கு59 பெயர்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இனி உங்கள் மனைவியை, வாய்க்கு வந்தவாறு கூப்பிடாமல், இதில் ஏதாவது ஒரு பெயரை தேர்ந்தெடுத்து, அதில் தமிழோடு அழையுங்கள். […]Read More