• July 5, 2022

Month: January 2022

சுவாரசிய தகவல்கள்

உலக வரலாற்றில் இதுவரை ஒரு போர்க்களத்தில்

புலி அடிக்கும் முன்னரே கிலி அடிக்கும் பல நேரங்களில் இது போன்ற உளவியல் தந்திரங்கள் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல மன்னர்கள் இந்தத் தந்திரங்களை பயன்படுத்தி போரில் வெற்றி கொண்டனர். உதாரணமாக உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய மாவீரன் அலெக்சாண்டர். அவர் படையெடுத்துச் செல்லும் முன்னர் ஒரு சிறு குழுவை அந்த பகுதிக்கு அனுப்பி விடுவாராம். அவர்கள் அங்கிருக்கும் மக்களோடு ஒன்றாக கலந்து “மாவீரன் அலெக்சாண்டர் என்பவர் மிகப்பெரிய வீரர் அடிப்படை […]Read More

சிறப்பு கட்டுரை

குமரிக்கண்டத்தில் என்ன மொழி பேசியிருப்பார்கள் என்பதற்கு

திருக்குறளில் திருவள்ளுவர், தென்புலத்தார் என்று கூறியிருப்பதை, யார் தெரியுமா? எந்த ஒரு இடம், எந்த ஒரு கண்டம் இருக்கிறது? என்று நாம் போராடிக் கொண்டு இருக்கிறோமோ, அது அழிஞ்சு போனதற்கான ஆதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, அதில் இருந்த இனம் நம் தமிழ் இனம் என்பதை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், நீங்கள் தினமும் படிக்கும் அந்த திருக்குறளில், நீங்கள் தினமும் கேட்கும் அந்த திருக்குறளில் கூட, குமரிக்கண்டத்தின் ஒரு வெளிச்சம் அதில் பதிந்திருக்கிறது. திருவள்ளுவர் […]Read More

சிறப்பு கட்டுரை

இந்த ஒரு நாளைக்காக பல ஆண்டுகாலம்

வரலாற்றை நாம் துல்லியமாக அறிவதற்கு, நமக்கு பெருந்துணையாக இருப்பதுதான் நாட்காட்டி. ஆங்கிலத்தில் Calendar என்று அழைப்பார்கள். ‘கலண்டே’ என்ன லத்தீன் மொழியில் இருந்துதான், calendar என்ற ஆங்கில வார்த்தை உருவாகி இருக்கிறது. கலண்டே என்றால், கணக்கினை கூட்டுவது என்று பொருள். அதேபோல்தான், தமிழில் ‘நாட்காட்டி’ என்பார்கள். அதாவது, நாட்களை காட்டுகின்ற, என்கின்ற பொருளின் அடிப்படையில், நாட்காட்டி என்று அழைக்கப்படும். வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கிறது என்றால், அது எந்த ஆண்டில் நடைபெற்றது என்பதை, நாம் துல்லியமாக […]Read More

மர்மங்கள்

இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு கொடூர

வித விதமான கொலை பண்ற படங்களை பார்த்து முதுகு சிலிர்த்து போயிருப்போம். அதுல பலது சினிமாக்காக யோசிச்ச கற்பனையா இருக்கும் இல்லையா!இன்னிக்கி நீங்க இங்கே படிக்க போற ஒரு மர்ம கொலைகாரனோட நோக்கம் உங்கள ஒருவழி ஆக்கிடும். வட கலிபோர்னியா மாகாணத்துல, 1960களின் இறுதியிலிருந்து 1970களின் தொடக்கம் வரை, குளிர் நடுங்கும் ஒரு டிசம்பர் மாதத்தில், யாரோ ஒருவரால் படு கொலைகள் நடக்க துவங்கின. வழக்கம் போல, மூன்றாவது கொலையில்தான் கொலைகளுக்குள் உள்ள ஒற்றுமையும், பின்னணியும் அதிகாரிகளுக்கு […]Read More

மர்மங்கள்

நடுக்கடலில் திடீரென காணாமல் போன 7

டிசம்பர் 4, 1872. அட்லாண்டிக் கடலோட நட்ட நடுவில ஒரு பெரிய சொகுசு கப்பல் நின்று கொண்டிருந்தது. அதோட பேரு மேரி செஸ்ட்டா. (Mary Celeste) உள்ள போய் பாத்தா, அங்கே ஒரு பிரச்னையும் இருக்கற மாதிரி தெரியல. எல்லாம் சரியா அதது இடத்துல அப்டியப்டியே இருந்துது. கப்பலோட கார்கோ எல்லாம் சரியா இருந்துது. ஒண்ணே ஒன்னு தான் கப்பல்ல மிஸ்ஸிங். அது என்னன்னா, ஆபத்துன்னா தப்பி போக உதவும் ஒரு சிறு படகு. அன்னிக்கி நியூயார்க்கிலிருந்து […]Read More

சிறப்பு கட்டுரை

விழித்துக்கொள் தமிழா! எது உண்மையான தமிழ்

எந்த ஒரு செயலையும், தெளிவாக, விரிவாக, அறிவாக செய்யும் நம் தமிழர்கள், ஒரு விஷயத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு மேலாக குழம்பியிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை ஒன்றா? அல்லது தை ஒன்றா? என்பதுதான். உண்மையில், எது தமிழர்களின், தமிழ் வருடப்பிறப்பு? அதை ஆராய்வதுதான், இந்த கட்டுரையின் நோக்கம். அனைத்தையும், நம் முன்னோர்கள்தான், கண்டுபிடிக்க வேண்டுமா? அப்பொழுது என்றால், நமக்கென்ன வேலை? என்கின்ற, அந்த கேள்வி குறிக்குள் நாம் சிக்கிக் கொண்டதால்தான் சமீப […]Read More

சுவாரசிய தகவல்கள்

மீசையை Trim செய்யாததற்கு இடைநீக்கம் !!!

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் போன்று மீசையை வளர்த்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள் டிரைவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச காவல் துறையின் கூட்டுறவு மோசடி மற்றும் பொது சேவை உத்தரவாத பிரிவு அந்த கான்ஸ்டபிளுக்கு இந்த இடைநீக்க உத்தரவை அளித்துள்ளது. அவர்கள் கான்ஸ்டபிளுக்கு அனுப்பியுள்ள இடைநீக்க கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜனவரி 7 2022 அன்று வெளியிடப்பட்ட அந்த உத்தரவில் மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறை […]Read More

சுவாரசிய தகவல்கள்

இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

நாடு முழுவதும் கொரோனா நோய்க்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது. பூஸ்டர் டோஸ் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம். முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள், மூத்த குடிமகன்கள் ஆகியோர்களுக்கு மூன்றாவது டோஸ் ஆன பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசாங்கம் செலுத்த உள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்க்கான எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும் என்பது மருத்துவ நிபுணர்களின் நம்பிக்கை. பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு தகுதியானவர்கள் அருகிலுள்ள ஏதேனும் தடுப்பூசி […]Read More

மர்மங்கள்

ஒரு தீவு முழுக்க கடற்கொள்ளையர்களின் புதையல்!

வணக்கம் வாசகர்களே! உலகத்துல அடக்க முடியாத ஆர்வத்தை தரவல்லதுல மர்மங்களும் பெரிய பங்கு வகிக்குது தெரியுமா? இந்த முறை நாம பாக்க போற மர்மம் பணம் பற்றியது! பக்கத்துக்கு வீட்டு காரன் ஏதாவது ஒரு பொருள் வாங்கினாலேஅவனுக்கு எங்கேர்ந்து எவ்ளோ பணம் வந்துருக்குமோன்னு ஒரு மர்மத்தை விடுவோம்! இன்னிக்கி சொல்ல போறது, கனவிலும் காண முடியாத பெருஞ்செல்வம்! விரல் விட்டு என்ன முடியாத கொள்ளை பணம். கனடா நம்ம எல்லாருக்கும் நல்ல தெரிஞ்ச ஒரு நாடு கனடா. […]Read More