• July 20, 2024

Day: September 7, 2023

 “வேண்டியதைத் தரும் பாதாள செம்பு முருகன் கோவில்..!” – நீங்களும் போங்க..

வேண்டியதை தரக்கூடிய கடவுள்களின் மத்தியில் பாதாள செம்பு முருகனை சக்தி அளப்பரியது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வேண்டியதை வினை நாழியில் தரக்கூடிய இந்த பாதாள செம்பு முருகன் கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து ரெட்டியார்சத்திரம் அருகே இருக்கும் ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்திருக்கும். இந்த கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. மேலும் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதால் தான் இதனை பாதாள […]Read More

யார் இந்த நாயக்கர்கள்? பாண்டிய மண்டலத்தில் இவர்கள்  செய்தது என்ன?

தமிழகத்தில் பொதுவாக சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சி நீண்ட நெடும் நாட்கள் நடந்தது என்பது நமக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் தமிழகத்தை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் என பல்வேறு வகைகளில் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் குறு நிலத்தை பகுதியை ஆண்டவர்களை நாயக்கர் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த நாயக்கர்களின் பல வகைகள் காணப்படுகிறது. ஆந்திராவில் இருக்கக்கூடிய மக்கள் தொகையில் அதிகளவு காப்பு, ராஜ கம்பள, கொல்லா, பலிஜா, கவரா, கம்மா போன்ற நாயக்கர் […]Read More

 “அடி தூள் இந்தியாவை அடுத்து ஸ்லிம் விண்கலம்..!” – நிலவுக்கு அனுப்பிய ஜப்பான்..

நிலவு எங்கே போனாலும் பின்னால் வாராத என்ற பாடல் வரிகளை தகர்க்கக் கூடிய வகையில் நிலவை நோக்கிய பயணம். அடுத்தடுத்து நிலவை நோக்கி உலக நாடுகள் தங்களது பார்வையை திருப்பி உள்ளது இதற்கு காரணம் என்ன தெரியுமா? இது வரை நிலவில் கால் பதித்த நாடுகளில் இந்தியாவிற்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் உலகில் இதுவரை வேறு எந்த நாடுகளும் செய்யாத அளப்பரிய செயலை இந்தியா செய்துள்ளது. அதுவும் விண்வெளி துறையில் நிலவில் இதுவரை யாரும் […]Read More

 “தமிழனின் சம்மணம் இட்டு அமரும் முறை..!” – ஆரோக்கியத்தை அள்ளித் தருமா? அறிவியல்

பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்க வழக்கமும் மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் இருந்துள்ளது என்பதை எள்ளளவும் ஐயம் இல்லாமல் கூறலாம். எனினும் இன்று பல்கிப் பெருகி இருக்கும் நாகரிக வளர்ச்சிகளும், நாம் கடைப்பிடித்த பாரம்பரிய மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் விட்டு எறிந்ததாலும் பலவிதமான பாதிப்புகள் நமது ஆரோக்கியத்தில் ஏற்பட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எண்ணற்ற சீர்கேடுகளை அடைந்து வருகிறார்கள். ஆரோக்கியமான வாழ்வியல் முறையை மேற்கொண்டு வந்த நமது முன்னோர்கள் 100 ஆண்டு […]Read More

தமிழகத்தை அலற விட்ட பல்லடம் படுகொலை..!” – முக்கிய நான்காவது குற்றவாளி கைது..

எவ்வளவு தான் சட்டம் தன் கடமையை செய்தாலும், கொலைகளும், குற்றங்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ஏற்பட்டு வருவதற்கு காரணம் என்ன என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது. பல்வேறு வகையான கொலை வழக்குகளை தமிழகம் பார்த்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தையே கொலை நடுங்க வைத்த பல்லடம் படுகொலை மக்கள் மத்தியில் திகிலை கிளப்பி விட்டுள்ளது என கூறலாம். இதனை அடுத்து பல்லடம் அருகே நடந்த நான்கு பேர் படுகொலை சம்பவத்தில் நான்காவது […]Read More

அமெரிக்காவில் இருக்கும் மாகாணப் பெயரில் ஒர் ஆங்கில எழுத்து இல்லையா? அட அப்படி

உலக அளவில் பிரிட்டிஷாரின் காலணி ஆதிக்கத்தின் காரணமாக பல நாடுகளில் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஆங்கிலம் பேசுபவர்களை இரண்டு வகையாக பிரித்தார்கள். அது அமெரிக்க ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய ஆங்கிலம் என கூறலாம். அமெரிக்க ஆங்கிலத்திற்கும், ஐரோப்பிய ஆங்கிலத்திற்கும் ஒரு சிறு வேறுபாடுகள் மட்டுமே காணப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் 50 மாகாணங்களில் காணப்படும் பெயர்களில் ஆங்கிலத்தில் பயன்படுத்தாத ஒற்றை சொல் ஒன்று உள்ளது. அமெரிக்காவில் […]Read More

“சனாதன தர்மம்” சர்ச்சைக்கு உள்ளான உதயநிதி..! – அப்படி என்னதான் சனாதனம் சொல்கிறது..

செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கள் இன்று தேசிய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்த இந்திய கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை இந்த பேச்சை ஏற்பட்டு விட்டதாக பிரபல தேசிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்குக் காரணம் சனாதனம் பற்றி அவர் கூறிய கருத்துக்களும், அதை ஒழித்துக் கட்ட […]Read More