• December 5, 2024

Day: September 19, 2023

 யார் இந்த களப்பிரர்கள்? இவர்கள் ஆட்சிகள் தமிழகம் எப்படி இருந்தது..

பௌத்த சமயத்தை சேர்ந்த களப்பிரர்கள் வைதீகத்தை எதிர்க்க உருவானவர்கள் என்று கூறலாம். எனினும் ஒரு சில வைதீகச் சமயங்களை இவர்கள் எதிர்க்கவில்லை என சில முரண்பட்ட கருத்து வேற்றுமைகளை வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைத்து இருக்கிறார்கள். இந்த களப்பிரர்கள் கிபி 300 முதல் 600 ஆண்டுகள் வரை ஆண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த காலத்தை இருண்ட காலம் என்று அழைக்க காரணம் இவர்கள் பற்றிய […]Read More

“தினமும் ஒரு கப் க்ரீன் டீ” –  குடிப்பதால் உண்டாகும் மாற்றங்கள்..

கிரீன் டீ என்பது பசும் தேநீர் ஆகும்.  இந்த பசும் தேநீர் முதலில் சீனாவில் தோன்றியது. பின்னர் ஜப்பானில் இருந்து மத்தியகிழக்கு வரையிலான ஆசியாவின் பல கலாச்சாரங்கள் தொடர்புடைய நாடுகளுக்கு பரவியது.  கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கலாம். இது பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிக அளவு சத்து இந்த கிரீன் டீயில் […]Read More

 “தமிழ்நாட்டின் சிறப்புகள்” – அட இவ்வளவு இருக்கா?

உலகில் இன்று பேசப்படக்கூடிய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்று தமிழ் மொழியை கூறலாம். அத்தகைய தமிழ் மொழியானது தமிழ்நாட்டில் பேசப்படுகின்ற மொழி என்பதால் தான், இதனை தமிழ் நாடு என்று அழைக்கிறார்கள். பாரம்பரியமான செம்மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. இந்திய தேசிய கொடியை தனது முத்திரையில் கொண்டிருக்கக் கூடிய மாநிலம் எது என்று கேட்டால் அதற்கு தமிழ்நாடு என்ற பதிலை நீங்கள் கூறலாம். தமிழ்நாட்டில் இருக்கும் மகாபலிபுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரத்தில் […]Read More

 மங்கோலிய படைகளுக்கு தண்ணீர் காட்டிய அலாவுதீன் கில்ஜி..! – வரலாறு சொல்லும் உண்மை..

மங்கோலியப் படைகளை எதிர்த்து தோற்கடித்த இந்திய வீரராக டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான அலாவுதீன் கில்ஜியை கூறலாம். இந்தப் போரின் போது சுமார் 20,000 மங்கோலியர்கள் கொல்லப்பட்டார்கள். 1305 ஆம் ஆண்டு அலாவுதீன் படைகள் மங்கோலியர்கள் படைகளை தாக்கியது. அதுமட்டுமல்லாமல் அலாவுதீன் தனது தளபதி மாலிக் கபூரை ஒரு பெரும் படையோடு மங்கோலியர்களை தோற்கடிக்க அனுப்பி வைத்தார். அந்தப் படையில் பணியாற்றிய வீரர்களுக்கு ஒரு வருட சம்பளத்தை இலவசமாக கொடுப்பதாக அறிவித்தார். மேலும் இந்த போரில் மங்கோலிய ஒற்றர்களை […]Read More

 அமெரிக்காவின் போர் விமானம் எஃப் 35 எங்கு சென்றது? – மாயமான மர்மம்

உலகிலேயே வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழும் அமெரிக்காவின் அதிரடி அதிநவீன போர் விமானம் எங்கு சென்றது என்று தெரியாமல் தற்போது அதைத் தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அட.. வல்லரசு நாடான அமெரிக்க விமானத்துக்கே இந்த நிலையா? என்று பலவிதமான கருத்துக்களை பலவித கோணங்களில் பலரும் பேசி வருகின்ற வேளையில் இந்த அதிநவீன எஃப் 35 விமானத்திற்கு என்ன ஆனது என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படிக்க தெரிந்து கொள்ளலாம். லாக்ஹீட் மார்ட்டின் […]Read More

மிரர் ஒர்க் (Mirror Work) செய்யுங்க..! மகத்தான முன்னேற்றத்தை பார்க்கலாம்..

நீங்கள் கண்ணாடி முன் நின்று கொண்டு உங்கள் கண்களை உற்று நோக்கியவாறு நாம் எதை சாதிக்க வேண்டுமோ அந்த வாக்கியத்தை தொடர்ந்து உச்சரிப்பதின் விளைவாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம். இந்த முறையைத்தான் மிரர் ஒர்க் என்று கூறுகிறோம். நமக்கு நாமே மேற்கொள்கின்ற இந்த பயிற்சியின் மூலம் நாம் வாழ்க்கையில் வெற்றிகளை எளிதில் எட்டிப் பிடிக்க தான் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான். உன்னை நம்பு என்று கூறுவதை நீங்கள் திரும்பத், திரும்ப கண்ணாடி முன்பு […]Read More

265 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்.. டைனோசர்களுக்கு முன்பே வாழ்ந்த உயிரினம்.. 

டைனோசர்கள் பற்றி உங்களுக்கு அதிகமாக பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இந்த டைனோசர் பற்றி பலவிதமான கருத்துக்கள் உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். அதுவும் டைனோசர் தான் இந்த உலகின் பழமையான உயிரினத்தில் முதன்மையாக இருந்தது எனவும், இந்த இனத்தின் அழிவுக்கு பிறகு தான் மனித இனம் தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகிறது. இதனை அடுத்து இந்த டைனோசர்களுக்கு முன்பே ஒரு மிகப்பெரிய உயிரினம் பூமியில் வாழ்ந்ததற்கான சான்றுகளை தற்போது விஞ்ஞானிகள் […]Read More