புத்தாண்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது காதலர் தினம் தான். பூக்கள், பரிசுகள், முத்தங்கள் தாண்டி காதலர் தினம் உருவான சோக வரலாறு தெரியுமா? அதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம் ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து […]Read More
எடுக்கின்ற பிறவிகளிலேயே மிகச் சிறந்த பிறவியாக கருதப்படும் இந்த மனிதப் பிறவியில் மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு இருக்கும் பட்சத்தில் தான் அவர்களது வாழ்க்கை வளமாக மாறும். இந்த சமயத்தில் எத்தகைய இடர்கள் ஏற்பட்டாலும், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை ஆழமாக நீங்கள் பற்றிக் கொண்டால் கட்டாயம் அனைத்தையும் தவிடு பொடியாக்கி வெற்றியை நோக்கி பயணம் செய்வீர்கள். அந்த வகையில் உங்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடிய சில நம்பிக்கை பொன்மொழிகளை இந்த கட்டுரையில் படித்து […]Read More
கணினி துறை மிக வேகமாக வளர்ந்து வருகின்ற வேளையில் google பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது என்றுதான் கூற வேண்டும். எந்த சந்தேகம் இருந்தாலும் எளிதில் கூகுளில் தேடினால் விடை கிடைத்துவிடும் என்று இளைய தலைமுறை கூகுளை கொண்டாடி வருகிறார்கள். இந்த கூகுள் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் உங்களால் நம்ப முடியுமா? இதனை அடுத்து கூகுள் டூடுல் இந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாடி இருக்கிறது. இந்த நாளில் செப்டம்பர் 27 தான் கூகுள் […]Read More
லோமா ரிஷி குகை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மிகவும் பிரபலமான இந்த குகையானது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த குகையானது பராபர் மலையில் அமைந்திருக்க கூடிய குடைவரை குகை என்பது குறிப்பிடத்தக்கது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் புத்த பிக்குகள் தியானம் செய்வதற்காக இந்த குடைவரை குகை வழங்கப்பட்டதாக செய்திகள் உள்ளது. இந்தக் குகையின் சிறப்பை பற்றி பார்க்கையில் குகையின் முகப்பு பகுதி குதிரையின் […]Read More
இந்த உலகில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இயற்கை சீற்றங்களின் காரணத்தால் அந்த உயிரிகள் அழிந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் நிலத்தில் மட்டுமல்லாமல் நீரில் வாழக்கூடிய அதிசயமான உயிரினங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பற்றி உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் தற்போது அழிந்து விட்டது என்று கருதப்படக் கூடிய கை மீன்களில் ஒன்று ஆஸ்திரேலியா கரையில் கரை ஒதுங்கியதைப் பற்றி இந்த கட்டுரையில் […]Read More
திருட்டு என்பது நிகழாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்கு உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே திருட்டு என்பது நூதன முறைகளில் நடைபெற்று வருகிறது. போலீசாரே கண்டுபிடிக்க முடியாத அளவு திறமையாக திருட்டினை செய்யும் திருடர்கள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் இந்தக் கட்டுரையில் சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவு மதிப்புடைய ஜப்பானிய வெண்கல புத்தர் சிலை கடந்த வாரம் லாஸ் […]Read More
மனித சமூகம் இந்த உலகில் வாழ ஆரம்பித்த போது முதலில் வேட்டை சமூகமாகத்தான் இருந்தது. அவர்களது வாழ்க்கையை வேட்டையாடி வாழ்ந்து வந்த, பின்னர் அவர்கள் வேளாண் குடிமக்களாக மாறியதற்கான பல சான்றுகள் தற்போது அகழ்வாய்வு மூலம் நமக்கு கிடைத்துள்ளது. இந்த அகழ்வாராய்ச்சியானது கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கும் பழனி மலைக்கு தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் பொருந்தல் எனும் கிராமத்தில் 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த அகழ்வாய்வின் மூலம் தமிழ் மொழியின் பல சிறப்புகள் மட்டுமல்லாமல் […]Read More