• December 5, 2024

Day: September 12, 2023

“மறுபிறவி யாருக்கு ஏற்படுவதில்லை..!” – சாஸ்திரம் சொல்வது என்ன?.

இறப்பு என்பது எப்படி இயற்கையில் ஒரு நியதையோ, அது போலவே இறப்பு என்பதும் இயற்கையால் அழிக்கப்பட முடியாத ஒரு தீர்ப்புதான். அப்படி பிறப்பு, இறப்பு இந்த இரண்டுக்கும் மத்தியில் மறுபிறவி என்று ஒன்று உள்ளதா?. அப்படி அந்த மறு பிறவி இருந்தால் மறுபிறவி எடுக்க முடியாத நபர்கள் யார்? யார்? எதனால் என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு […]Read More

சுக்கு vs இஞ்சி எதில் ஆரோக்கியம் அதிகம்? – விபரங்கள் உள்ளே..

இந்த கட்டுரையை படிப்பதற்கு முன்பு உங்களுக்கு சுக்கு மற்றும் இஞ்சிக்கும்  இடையே உள்ள வித்தியாசம் கட்டாயம் தெரிந்திருந்தால் மட்டும் தான் அதை எளிதில் பயன்படுத்தி ஆரோக்கியத்தை அடைய முடியும். மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி மற்றும் சுக்குக்கு இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் என்னவெனில் சுக்கானது உலர்ந்த நிலையில் இருக்கும் இஞ்சி தான். இஞ்சியை விட சுக்கில் தான் அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதனைப் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். […]Read More

 “உலகிலேயே ஸ்மால் சைஸ் ஆந்தை” – உண்மை என்ன?

இரவில் மட்டுமே உலா வரக்கூடிய இந்த ஆந்தையை பற்றி அதிகமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆந்தையை கடவுளின் வாகனமாக ஒரு பக்கம் வைத்திருந்தாலும் மறுபக்கம் அபசகுனத்தின் சின்னமாக இதன் சத்தத்தை கூறி இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக புராண காலத்தில் துரியோதனன் பிறக்கும் போது ஆந்தைகளின் அலறல் சத்தம் அதிகளவு கேட்டதாகவும், ஆந்தையை பார்த்துச் சென்றால் காரியங்களில் தடங்கல் ஏற்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். என்னடா.. ஆந்தை பார்வை பார்க்கிறார் என்று பலரும் அந்தப் பார்வையை ஒரு திருட்டுப் […]Read More

 “உங்கள் கற்பனைக்கு எட்டாத  மர்மமான விஷயங்கள்”… படிக்கலாமா?

உங்கள் மனதில் கற்பனை செய்து பார்க்க முடியாத மர்மமான பிரதேசங்கள் இந்த உலகில் பல உள்ளது. அவற்றில் ஒன்பது வகையான மர்ம பிரதேசங்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். மனிதன் எவ்வளவு பெரிய சக்தியாக இன்று உருவெடுத்து இருந்தாலும் அவனால் உருவாக்கப்பட்ட அறிவியலை துணைக் கொண்டு பல வித கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தாலும் சில மர்மங்கள் அவிழ்க்க முடியாத நிலையில் உள்ளது. அவற்றுக்கு உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மர்மங்களை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பூமியில் […]Read More

 ” இதுதான் சரியான உணவு உண்ணும் முறை” – சங்க நூல்கள் வகுத்த

வாழை இலையில் உணவை பக்குவமாக உண்டு வந்த தலைமுறை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தது. இன்று துரித உணவுகளை உண்டு, நாக்குக்கு அடிமையாகி பலவித வியாதிகளின் கூடாரமாக எதிர்கால தலைமுறை உருவாகி வருகிறது. இந்த அவல நிலையை தவிர்க்க நீங்கள் பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் எதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை மிகத் தெளிவான முறையில் கூறியிருக்கிறார்கள் அதை கடைபிடித்தாலே ஆரோக்கியமாக 100 ஆண்டுகள் வாழ முடியும். இவையெல்லாம் உண்மையா என்று பகுத்தறிவு பேசி பாழாய் போவதை […]Read More

 இந்தப் பழக்கங்கள் இருக்கிறதா? – அப்ப நீங்க ஆற்றல் வாய்ந்த மனிதர்..

மனிதர்களுக்கு நேர்மறை ஆற்றலை விதைத்து வெற்றியினை பெறுவதற்காக எண்ணற்ற நூல்கள் உள்ளது. அதை படிப்பதின் மூலம் அவர்களுக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி சாதனைகளை படைக்கக்கூடிய வியப்புமிக்க மனிதர்களாக மாற அவை உதவி செய்கிறது.  அந்த வகையில் விற்பனையில் சாதனை படைத்த புகழ்பெற்ற தன்னம்பிக்கை நூலாக “THE SEVEN HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டீபன் ஒரு மனிதனிடம் காணப்படக்கூடிய ஏழு பழக்க வழக்கத்தின் மூலம் அவன் ஆற்றல் மிக்க மனிதனாக மாறிவிடுவான் […]Read More