இன்று அபரிமிதமாக வளர்ந்திருக்கும் அறிவியல் துறையில் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக உயிரியல் துறையில் கலப்பின மாடுகள், ஆடுகள் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான தாவரங்களை உருவாக்கி மக்களுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் விஞ்ஞானிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் அறிவியல் உலகில் அளப்பரிய சாதனையாக நாய் மற்றும் நரி களப்பினத்தால் உருவாகியுள்ள உயிரினம் பற்றிய அற்புத தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த கலப்பினம் தொடர்பாக உயிரியல் வல்லுநர்கள் […]Read More
கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காக கூடுமிடம் தேவாலயம் அல்லது சர்ச் என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் கோயில் மாதா கோயில் என்றும் மக்கள் வழக்கில் கூறப்படுவதுண்டு. பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்கக் கோயில்கள் இயேசுவின் அன்னையாகிய மரியாவின் பெயரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு காரணம் ஆகும். தேவாலயத்தில் தனித்தனி கிறிஸ்தவ சபைக்கு தலைமை தாங்கும் குரு அல்லது சபைத்தலைவர் திருப்பலி நற்கருணை கொண்டாட்டம், விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமய சடங்குகளை முன்னின்று நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட தேவாலயங்களில் […]Read More
இந்தியா முழுவதும் படு விமர்சனமாக கொண்டாடப்படக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விழா உள்ளது. இந்த விழாவானது விநாயகப் பெருமானின் அவதார தினமான சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் சுமார் பத்து நாட்களுக்கு மேல் இந்த விழாவை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தென்னிந்தியாவில் ஒருநாள் விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்த நாளில் வீடுகளில் பல வண்ணங்களால் செய்யப்பட்ட களிமண் விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து விநாயகருக்கு பிடித்த உணவு பண்டங்களான காரக்குழக்கட்டை, மோதகம், அவுல், பொறி, […]Read More
தமிழ்நாட்டை பொறுத்தவரை பழைய கொலை வழக்குகளில் அதிக அளவு மக்களால் பேசப்பட்ட போட் மெயில் கொலை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த கொலையை ஆள வந்தார் கொலை என்று கூட கூறுவார்கள். ஓடும் ரயிலில் செல்வந்தர் ஒருவரை கொன்றது தான் இந்த வழக்கின் முக்கிய கரு. எனினும் இந்த கொலையை யார் செய்தார்கள்? என்பது இன்று வரை கண்டுபிடிக்க முடியாத புதிராகவே உள்ளது தான் இதன் சிறப்பம்சம். உண்மையில் இந்த கொலையானது போர்ட் மெயில் நடந்த கொலை […]Read More