• July 20, 2024

Day: September 22, 2023

மனிதனை மிரட்டும் மர்மங்கள்..! – மறு ஜென்மம் பற்றி திகில் தகவல்கள்..

நான் எடுத்திருக்கும் இந்த ஜென்மத்தையே புரிந்து கொள்ள முடியவில்லை இதனை அடுத்து மறு ஜென்மம் என்பதை பற்றி நாம் எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்ற சந்தேகம் உங்களுக்குள் இருக்கும். எனினும் இது பற்றிய ரகசியம் இன்று வரை பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அப்படி அதில் பாதுகாக்கப்படக்கூடிய மர்மங்கள் என்ன? மறு ஜென்மம் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி ஒரு விரிவான அலசலை இனி பார்க்கலாம். மறுஜென்மம் பற்றி ஆராய்கையில் இதற்கு முன்பு எடுத்த ஜென்மம் […]Read More

“தமிழ் தாத்தா உவேசா..!” – தமிழ் வளர்க்க செய்த செயல்கள் தெரியுமா?

தமிழ் தாத்தா என்று அனைவராலும் அழைக்கக்கூடிய உவேசா பற்றி உங்களுக்கு எந்த அளவு தெரியும் என எங்களுக்கு தெரியவில்லை. எனினும் உவேசா தமிழுக்காக செய்த அளப்பரிய செயல்களைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தமிழ் தாத்தா உவேசா என்பது உ வே சாமிநாதயர் என்ற பெயரில் சுருக்கம் தான். இவர் மிகச்சிறந்த தமிழ் அறிஞர் என்பதோடு மட்டுமல்லாமல் அற்புதமான பதிப்பாளராகவும் திகழ்ந்து இருக்கிறார். தமிழ் மொழிக்காக இவர் ஆற்றிய அரும் பணி பார்த்து தான் […]Read More

பாமாயிலுக்கு பதில் மாற்று எண்ணெய்..! – PALM-ALT புதிய கண்டுபிடிப்பு..

நான் அன்றாட வாழ்க்கையை சமையலுக்கு பல்வேறு வகையான எண்ணெய்களை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் அடித்தட்டு மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் ஒன்று தான் பாமாயில். இந்த எண்ணெயின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதை அடுத்து பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பனை மரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு இயற்கையான காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பாமாயில் மூலம் சோப்பு, ஷாம்பு போன்ற கழிவறை பொருட்கள் முதல் நாம் உண்ணும் குறுந்தீனி பொருட்களில் இதன் […]Read More

ஸ்லிம்மாக வேண்டுமா? உடல் எடையை குறைக்க உதவும் மூலிகைகள்..

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது  அதிகமான உடல் எடை தான். இதை குறைப்பதற்காக பல வழிகளை பயன்படுத்தினாலும் உடனடியாக எடை குறைவதில்லை. இதை நினைத்து  வருந்துவதன் மூலம் மீண்டும் எடை கூடுமே தவிர குறையாது. உடல் எடையை குறைப்பதற்காக பல வழிகளை கையாண்டு இருப்பார்கள். உடல் வியர்க்க, வியர்க்க உடற்பயிற்சியும் செய்திருப்பார்கள். ஆனால் இவர்களுக்கான ரீசல்ட் பூஜ்யமாக தான் இருக்கும். நீங்கள் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள வழிகளை பின்பற்றி வந்தால் […]Read More

“உலகில் டாப் 50 ஹோட்டல்களில் ஒபராய் அமர்விலாஸ்..!” – ஸ்பெஷல் என்ன தெரியுமா?

உலகில் டாப் 50 இடங்களில் உள்ள ஹோட்டல்களில் இந்திய ஹோட்டலுக்கு ஏதேனும் இடம் உள்ளதா? என்று கேட்டால் கட்டாயம் ஒரே ஒரு ஹோட்டலுக்கு அந்த 50 இடங்களில் ஒன்று கிடைத்துள்ளது. ஆக்ராவில் இருக்கும் மிகச்சிறந்த சொகுசு ஹோட்டல்களில் ஒன்றாக திகழும் இந்த ஹோட்டல் உலகில் தலை சிறந்த ஹோட்டலாக உலகளவில் 45 ஆவது இடத்தை பிடித்துள்ளது. தாஜ்மஹாலில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டலில் ஒவ்வொரு அறை மற்றும் தொகுப்பில் இருந்து உலகின் ஏழு […]Read More

கொழுப்பு உடம்பில் சேராமல் இருக்க வேண்டுமா? – அதுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துங்க..

எள்ளிலிருந்து எடுக்கப்படுகின்ற இந்த எண்ணெய் உடலுக்கு தீமை செய்யாது. எனவே தான் இதற்கு நல்ல எண்ணெய் என்ற பெயர் வந்துள்ளது. பாரம்பரிய சிறப்புமிக்க எண்ணெய்களில் ஒன்றாக திகழும் நல்லெண்ணெய் பயன்பாடு தற்போது குறைந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் பயன்பாட்டை தவிர்த்து கொழுப்பு உள்ளது என்ற எண்ணத்தில் சுத்திகரிக்கப்பட்ட ரீபைடு ஆயிலை பயன்படுத்துவதால் எண்ணற்ற பாதிப்புகள் நமக்கு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நமது பாரம்பரிய எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்துவதே இதற்கு உரிய தீர்வாக […]Read More

“ஆண் சமையல்காரர்கள் மட்டுமே இருக்கும் அதிசய ஊர்..!” – அதுவும் தென்னிந்தியாவில்..

சமையல் கலையை பொருத்த வரை ஆண்கள் சமைக்கக்கூடிய சமையலின் சுவையை நள பாகம் என்று கூறுவார்கள். ஏனெனில் அவர்களை சமையல் அந்த அளவுக்கு சுவையாக இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை சமையல் கலையில் விதவிதமான உணவுகளை சமைக்கக்கூடிய திறன் மிக்க சமையல் கலைஞர்களை கொண்டிருக்கின்ற நாடாக உள்ளது. மேலும் இந்திய சமையல் வகைகள் உலகளாவிய விரும்பப்படக்கூடிய ஒன்று என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதில் குறிப்பாக தென்னிந்திய உணவு வகைகளுக்கு என்று வெளிநாட்டில் ஒரு ரசிகர் பட்டாளம் […]Read More