• December 5, 2024

Day: September 14, 2023

 “கரிகாலன் கட்டிய கல்லணை..!” –  அறிந்திடாத சிறப்புகள்..

தமிழ் மன்னர்களின் சிறப்பை எடுத்துக்காட்ட கூடிய விதமாக கரிகால சோழன் கட்டிய கல்லணை இன்றளவும் உறுதியாக நிற்பதின் மூலம் அவர்களின் கட்டுமான திறன் வெளிப்பட்டுள்ளது. மேலும் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தி மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுத்த பெருமை கொண்டவன் கரிகாலன். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கக்கூடிய இந்த அணையானது நொடிக்கு இரண்டு லட்சம் கன நீர் பாயும் தன்மையோடு இருந்த பகுதியில் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கட்டுமானத்திற்காக மிகப்பெரிய கற்களை கொண்டு வந்து […]Read More

 “மூவகை மனித இனங்கள்..!” – அறிவியல் சொல்லும் உண்மை..

அறிவியல், நமது மூதாதையர்களிடமிருந்து பெறப்பட்ட உடல் ரீதியான அம்சங்கள் மற்றும் பண்புகளின் அடிப்படையில் இன குழுக்களாக மனிதர்களை வகைப்படுத்தியது. இந்த வகைப் பாட்டின் முதல் படைப்பாளியாக பிரஞ்சு விஞ்ஞானி பிராங் கோயிஸ் பெர்னியர் 1684 இல் இனம் என்ற வார்த்தையை பயன்படுத்தயவர். மேலும் இந்த இனக்குழுக்களை வரலாறு, மொழி, மதம், கலாச்சாரம் போன்ற அடையாளங்களோடு ஒப்பிட்டு பிரித்திருக்கிறார்கள். எனவே இனம் என்பது வரலாற்று ரீதியாக வளர்ந்த மக்களின் மக்கள் தொகை என கூறலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை இனம் […]Read More

மிதவை படகால் கூடங்குளத்திற்கு ஆபத்தா..! – உண்மை நிலை என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இங்கு இருக்கும் மூன்று, நான்கு, ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு உலைகளை அமைக்கக்கூடிய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த புதிய அணு உலைகளை கட்டுமானம் செய்வதற்கான தளவாடப் பொருட்கள் ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அதற்காக பார்ஜ் (Barge) என்று அழைக்கப்படும் மிதவை படகுகளில் அந்த […]Read More

 “கடையெழு வள்ளல்கள்” – ஓர் ஆய்வு அலசல்..

ஒரு கை கொடுப்பது மற்றொரு கைக்கு தெரியக்கூடாது என்ற ரீதியில் தான தர்மங்களில் சிறப்பான நிலையை எட்டிய கடையெழு வள்ளல்கள் பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். அதற்கு முன்பு கடையேழு வள்ளல்கள் யார்? அவர்களின் பெயர் என்ன என்பது பற்றி பார்க்கலாம். கடையேழு வள்ளல்கள் பேகன், பாரி, காரி, ஓரி, ஆய், நல்லி ஆகியோர் ஆவார். இந்த ஏழு மன்னர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை மிகச் சிறப்பான முறையில் ஆட்சி செய்திருக்கிறார்கள். […]Read More

 கின்னஸில் இடம் பிடித்த கோழி..! – அப்படி என்ன சாதனை செய்தது..

மனிதர்கள் அவர்களின் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை ஒரு சிலர் லட்சியமாக வைத்திருப்பார்கள். அதற்காக கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெறுவார்கள். அந்த வகையில் கின்னஸ் ரெக்கார்டில் ஒரு கோழி இடம் பிடித்து உள்ளது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதற்காக இந்த கோழிக்கு கின்னஸ் ரெக்கார்டில் இடம் கிடைத்தது என்பதை பற்றி யோசிக்க தோன்றும். அந்தக் கோழி எதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது என்பது […]Read More

“ஏலியன்களின் உடல்களை காட்சிப்படுத்தியதா? மெக்சிகோ..!” – மறைந்திருக்கும் மர்மம்..

உலகம் முழுவதும் வேற்று கிரகவாசிகளை பற்றிய கருத்துக்கள் பல்வேறு வகையில் பரவி வருவதோடு, அவை வரும் பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகளும் தினம், தினம் புதுப்புது தினசுகளில் வெளிவருவது வாடிக்கையான ஒன்றுதான். இதனை அடுத்து மெக்சிகோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த இரண்டு ஏலியன்களின் உடல்களை காட்சிப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுவரை எந்தவிதமான தடயங்களும் கிடைக்காத நிலையில் யு எப்ஓ மற்றும் ஏலியன்கள் குறித்த விஷயங்கள் வாய்வழி தகவல்களாக இருந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். […]Read More

“ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கும் தீவு..!” – அழகிய தீவு எங்கே

பார்ப்பதற்கு மிக ரம்யமான அழகிய தீவு ஒன்று ஆஸ்திரேலியாவில் வேட்டையாடப்படும் சங்கத்தால் கட்டப்பட்டு உள்ளது.இது ஒரு வேட்டையாடும் விடுதி. இங்கு இந்த விடுதியை தவிர வேறு எந்த வீடுகளும் இல்லை என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. நம் நாட்டில் அதிக அளவு மக்கள் தொகை உள்ளது. அது போல சீனாவில் மக்கள் தொகையும் அதிகரித்த நிலையில் ஓர் இடத்தில் எத்தனை மக்கள் வசித்து வருகிறார்கள் தெரியுமா? மக்கள் தொகையை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டர் சுமார் […]Read More